எளிய தமிழில் PHP – மின்னூல்

learn-PHP-in-tamil-3d-cover

PHP இணைய தளங்களை அட்டகாசமான வசதிகளோடு உருவாக்கும் ஒரு சிறந்த, ஆனால் மிக எளிய நுட்பம். விக்கிப்பீடியா, வேர்டுபிரஸ் போன்ற பல முக்கிய வலைத்தளங்கள் இந்த மொழியிலேயே உருவாக்கப் பட்டுள்ளன.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை கணியம்மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான PHP பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

kaniyam.com/learn-php-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆசிரியர் – இரா.கதிர்வேல் – linuxkathirvel.info@gmail.com
பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com
வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com

இந்த நூல்  Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.

.சீனிவாசன்
tshrinivasan@gmail.com

ஆசிரியர்
கணியம் 
editor@kaniyam.com

எளிய தமிழில் PHP
எளிய தமிழில் PHP
learn-PHP-in-tamil.pdf
Version: 1
4.4 MiB
2721 Downloads
Details...

9 Comments

 1. Saba Vadivelu

  பயன்தரு முயற்சி

  Reply
 2. visvanathan

  wishes…

  Reply
 3. அபுதாஹிர்

  நல்ல பதிவு

  Reply
 4. mahesh

  "நாம் தமிழர் undefined எல்லோரும் ஒன்று கூடி தமிழ் தொழில் நுட்பத்தை முன்னெடுத்து செல்லவேண்டும். இதுற்கு ஒன்றுகூடிய முயற்சி தேவை

  mahesh.tanjore606@gmail.com

  Reply
 5. mahesh

  "நாம் தமிழர் ” எல்லோரும் ஒன்று கூடி தமிழ் தொழில் நுட்பத்தை முன்னெடுத்து செல்லவேண்டும். இதுற்கு ஒன்றுகூடிய முயற்சி தேவை. மிகுந்த உற் சகத்தோடு வேலை செய்ய வேண்டும்
  mahesh.tanjore606@gmail.com

  Reply
 6. Mounika

  it doesn’t work..send me another

  Reply
 7. கதிர்

  இதனை பாராட்ட வேண்டும்

  Reply
 8. மாயா

  உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். மேலும் இது போன்ற புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க. இது போன்ற புத்தகங்கள் வெளியிட உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  Reply
 9. Pingback: First blog post | murugantamilan.wordpress.com

Leave a Reply

%d bloggers like this: