இல.சுந்தரம் – கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்கள்

கணியம் வாசகர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பரிசாக, 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

அவற்றின் மாதிரிகளை இங்கே காணலாம்.

 

fonts

லிபரே ஆபிஸில் எழுத்துருக்கள்

 

 

sample

இள. சுந்தரம் எழுத்துரு மாதிரிகள்

 

இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன.

இதன் மூலம் இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாக வெளியிடலாம்.

முழு உரிமை விவரங்கள் இங்கே – scripts.sil.org/OFL

 

எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்ட முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கு மிக்க நன்றி

இல. சுந்தரம்

எழுத்துருக்களைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முனைவர். இல.சுந்தரம் அவர்களுக்கு எழுதலாம்.

மின்னஞ்சல் – ilasundaram@gmail.com

 

எழுத்துருக்களை இங்கே பதிவிறக்கம் செய்க.

Ila-sundaram Unicode Tamil Fonts
Ila-sundaram Unicode Tamil Fonts
ila-sundaram-unicode-tamil-fonts.zip
957.5 KiB
2057 Downloads
Details...

 

 

10 Comments

 1. sendhil

  நன்றி

  Reply
 2. Write Code in Tamil!

  வாழ்த்துக்கள். உருவாக்கிய முறையை பகிர்ந்தாலும் சுவாரசியமாக இருக்கும்.

  Reply
 3. ulikininpin

  ஒருங்குரி உருவாக்க னுட்பம் குரித்த விலிப்புனர்வுச் சுவடி வெலிவருவருவது போட்ருதலுக்கு உரியது.

  புதிய அச்சுருவய் உருவாக்குவதர்க்கு,
  ——————————————–

  ‘அச்சுரு
  உருவாக்கி’ (Version: FontCreator 6.2)

  ‘அச்சுரு
  வரய்வி’ (Version: Altsys Fontographer 3.3 7/19/93)

  ——————————————–

  என்பது போன்ரு, தனியே மென்பொருல் உன்டு.

  அவட்ரய்ப் பயன்படுத்தலாகும்.

  ——————————————–

  சிரு குரிப்பு:

  வலய்ப்பதிவு – ஒருங்குரி (unicode)
  ulikininpin33.blogspot.in/

  வலய்ப்பதிவு – கோட்டு ஓவியலும் அச்சுரு வடிவமய்ப்பும் (CorelDRAW and Font Design)
  ulikininpin35.blogspot.in/

  ——————————————–

  Reply
 4. jperode

  நன்றி, இல. சுந்தரம்.

  உங்கள் புத்தாண்டு ஒளிமயமானதாகுக.

  Reply
 5. Gayani

  Hi
  What is the Encoding of this font.
  We want to enter the encoding to here

  Reply
 6. Senthil Kumar

  அருமையான பணி உங்கள் சேவைக்கு ஆயிரம் நன்றிகள் தமிழனாய்

  Reply
 7. Pingback: Need help – HTML to PDF with Custom Fonts | Going GNU

 8. anandan

  this fonts. support. to mobile

  Reply
 9. சரவணன்

  நான் அணைத்து தமிழ் எழுதுருகலையும் தரவிறக்கம் செய்துவிட்டேன் ஆனால் எம் எஸ் வேர்டில் டைப் பண்ணும்போது ஆங்கிலத்தில் வருகிறது அதை எப்படி சரி பன்றது எனக்கு உதவிசெயுங்கள்

  Reply
 10. செல்வகுமார்

  மிகவும் நன்று…! அழகிய ௭ழுத்து௫க்கள்… தங்களின் தமிழ் பணி தொடர ௭ன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  Reply

Leave a Reply

%d bloggers like this: