Tag Archive: vglug

VGLUG – வலைத்தள உருவாக்க பயிற்சி – 2022

வலைத்தள உருவாக்கம்(Web development) பற்றி கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக நீங்கள்? வெப் டெவலப்மென்ட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடிய React JS மற்றும் Node JS ஆகியவற்றை இலவசமாக கற்றிட VGLUG ஓர் வாய்ப்பை வழங்குகிறது. ஐடி துறையில் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லூநர்களால் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புறத்தை சார்ந்த மாணவ, மாணவியர், பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கு…
Read more

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.   அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால்…
Read more

One day “HACKATHON”… ஒரு நாள் இணையவழி நிகழ்வு…

அனைவருக்கும் வணக்கம், கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் இணைந்து நடத்தும் தமிழ் திறந்த மூலத்திற்கான நாளை ஞாயிற்றுக்கிழமை[25-04-2021] நடைபெற உள்ளது. அதில் அனைவரும் பங்கு கொண்டு தமிழ் சார்ந்த மென்பொருள்களை மேலும் வளப்படுத்துவோம். நிகழ்வுக்கான இணைப்பு meet.jit.si/vglug தேதி : 25-04-2021 நேரம்: 10:00am to 6.00pm   Some project ideas…
Read more

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே…  –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில்…
Read more

எளிய தமிழில் Python – 03 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. Getting Inputs From User 2. Type Casting 3. Command Line Arguments போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… முந்தைய காணொளி…

எளிய தமிழில் Python – 02 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. History of Python 2. GEN of Python 3. Python Installation 4. Printing Statement 5. Comments in Python 6. Arithmetics 7. Data Types போன்ற…
Read more

எளிய தமிழில் Python – 01 [காணொளி]

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (ViluppuramGLUG aka VGLUG) முன்னெடுத்த 1வருட இலவச Python பயிற்சியின் தொடர்சியாக, இந்தக் காணொளியில், 1. What is Program? 2. What is Programming Language? 3. Why Python? 4. Simple Syntax 5. Usage போன்ற தலைப்புகளில் பேசப்பட்டுள்ளது… அடுத்த பாகம்…

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join 4. lists.mozilla.org/listinfo/dev-l10n-ta