Tag Archive: python in tamil

பைத்தான் ரிஜெக்ஸ் – 6 – வார்த்தை, வாக்கிய எண்ணிக்கை

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, ஒரு வரியில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, ஒரு பத்தியில் எத்தனை வாக்கியங்கள் இருக்கின்றன ஆகியனவற்றைத் தான்! ரிஜெக்சுக்குப் போவதற்கு முன்பு, சில அடிப்படை கருத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்” – இந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் 3 – ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் தொலைபேசி எண் இருக்கிறதா என்பதைப் பார்த்தோம். அதைப் பார்க்கும் போது நண்பர் ஒருவர், 91 என்று நாட்டுக் குறியீட்டுக்குப் பதிலாகச் சில நேரங்களில் நாம் சுழி(0) கொடுப்போமே! அதை உங்கள் நிரல் கையாளுமா? என்று கேட்டிருந்தார். சிலர் 91 என நாட்டுக்குறியீடு கொடுப்பார்கள். சிலர், சுழி(0) கொடுப்பார்கள். ரிஜெக்சில் இதை எப்படிக் கையாள்வது?…
Read more

பைத்தான் – ரிஜெக்ஸ் – 2 – தொலைபேசி எண்களை எப்படிச் சோதிப்பது?

முந்தைய பதிவில் அலைபேசி எண்கள் பார்த்தோம் அல்லவா! இப்போது நாம் ரிஜெக்ஸ் முறையில் தொலைபேசி எண்களைச் சோதிப்பது எப்படி என்று பார்ப்போமா! முதலில் சில தொலைபேசி எண்களை எழுதுவோம். கீழ் உள்ள எண்களைப் பாருங்கள். 9144-22590000 – சென்னை எண் 91462-2521234 – திருநெல்வேலி எண் 9140-23456789 – ஐதராபாத் எண் 914562-212121 – சிவகாசி…
Read more

பைத்தான் – ரிஜெக்ஸ்(Regex) – 1

பைத்தானில் ரிஜெக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாதே என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான சரியான பதிவு தான் இது.  பைத்தான் ரிஜெக்ஸ் பார்ப்பதற்கு முன்னர், ஓர் எண், அலைபேசி எண்ணா எனக் கண்டுபிடிக்க, பைத்தானில் நிரலைப்பார்த்து விடுவோமே! def isPhoneNumber(text): if len(text) != 10: return False for i in range(0, 9):…
Read more

எளிய தமிழில் Python -1

1.1. அறிமுகம் : பைத்தான் ஒரு கணிணி மொழியாகும்.இதை, இந்த தொடர் எளிமையாக அறிமுகம் செய்கிறது.பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர்(programmer) ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, ‘Monty Python’s Flying Circus’…
Read more

Python – errors and exceptions தமிழில்

  பைதான் – நிரல் அமைப்புப் பிழைகளும் இயக்க நேரப் பிழைகளும் Errors and Exceptions இதுவரை நாம் செய்த நிரல்களில் சில நேரம் பிழைகள் ஏற்படலாம். அவை பற்றி இங்கு விரிவாகக் காணலாம். 8.1 Syntax Errors ஒரு நிரலை தவறாக, எழுத்துப் பிழை அல்லது அமைப்புப் பிழையுடன் இயக்கும் போது ஏற்படுகிறது. பிழைக்கான…
Read more