Tag Archive: PHP in tamil

PHP தமிழில் பகுதி 14: கோப்பு முறைமையும், கோப்புகள் உள்ளீடும் / வெளியீடும் (File systems and File I/O)

PHP server side scripting ஆக இருப்பதில் என்ன பலனென்றால், web developer சேவையகத்தினுடைய (server) கோப்பு முறைமையை எளிமையாக அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. கோப்புகளை உருவாக்குவது, திறப்பது, நீக்குவது மற்றும் கோப்புகளில் எழுவது போன்ற வசதிகளை நமக்கு PHP உருவாக்கித் தருகிறது. மேலும், அடைவுகளுக்குள் பயணிப்பது, அடைவுகளை பட்டியலிடுவது, புதிய அடைவுகளை உருவாக்குவது…
Read more

PHP தமிழில் பகுதி 13: Working with Strings and Text in PHP

PHP என்ற நிரல் மொழி உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே web contentகளை திறம்பட கையாள்வதற்குத்தான். web content என்பது உரைகளை (text) அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் உரைகளைத் திறம்பட, எளிமையாக கையாள்வதற்காக பலதரப்பட்ட வசதிகளை (features) PHP கொண்டிருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. உரைகளைக் கையாள்வதற்காக PHP வழங்கியுள்ள பலதரப்பட்ட நுட்பங்களை இந்தப் பகுதியில் நாம் விரிவாக…
Read more

PHP தமிழில் பகுதி 11: Functions

11. Functions (செயல்கூறு) நிரல் எழுதுவதில் முறைகள் உள்ளது ஒன்று நீளமாக எழுதுவது மற்றொன்று சிறு சிறு துண்டுகளாக பிரித்து எழுதிப் பிறகு தேவையான இடத்தில் சிறிய பகுதிகளை பயன்படுத்திக் கொள்வது அல்லது சிறிய பகுதிகள் அனைத்தையும் சேர்த்து பெரிய நிரலாக மாற்றிக் கொள்வது. Function (செய்லகூறு) என்றால் என்ன? PHP யின் உண்மையான பலமே…
Read more

PHP தமிழில் பகுதி 10: Flow Control and Looping

10. Flow Control and Looping PHP போன்ற நிரல்மொழிகளைப் பயன்படுத்துவதன் நோக்கமே, வலை (web) அடிப்படையிலான தகவல்களில் தர்க்கம் மற்றும் நுண்ணறிவு நுணுக்கங்களை கட்டமைக்க வேண்டும் என்பதாகும். தர்க்கம், நுண்ணறிவு என்று வந்துவிட்டாலே சூழலுக்கு ஏற்ப தகவல்களின் அடிப்படையில் அடிக்கடி முடிவுகளை எடுக்க வேண்டி வரும். உதாரணமாக, நிரலினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதியை பலமுறை…
Read more

PHP தமிழில் பகுதி 9: Operators (வினைக்குறி)

9. Operators (வினைக்குறி) மாறிகள் (variables) மற்றும் மதிப்புகள் (values) ஆகியவற்றின் மீது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் இணைத்தல் மற்றும் இன்னும் பல வேலைகளை செய்வதற்கு வினைக்குறிகள் பயன்படுகின்றன. இது PHP யில் மட்டுமல்ல அனைத்து நிரல் மொழிகளிலேயுமே இருக்கின்றது. வினைக்குறிகள் தனியாக மட்டுமல்லாது ++, –, += போன்று இணைந்த வடிவிலும்…
Read more

PHP தமிழில் – 6 மாறிலிகள் (Variables)

பகுதி – 6 PHP மாறிலிகள் (Variables) மாறிலிகள் உருவாக்குதல் மற்றும் பெயரிடுதல் மாறிலிகளுக்கு மதிப்புகள் கொடுத்தல் மாறிலிகளின் மதிப்புகளை அணுகுதல் மாறிலிகளின் மதிப்புகளை மாற்றுதல் மாறிலி set செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் மாறிலிகளை புரிந்து கொள்ளுதல் முழு எண் மாறிலி வகை (Integer Variable Type) தசம் எண் மாறிலி வகை (Float…
Read more

PHP தமிழில் – 5 Comments in PHP

பகுதி – 5 PHP Comments ஒற்றை வரி comments (Single Line Comments) பல வரி comments (Multi Line Comments) அனைத்து கணினி நிரல் மொழிகளிலுமே குறிப்புரை (comments) வசதி இருக்கிறது. இந்த குறிப்புரை -இல் எழுத்தப்படும் வரிகள் நிரலின் பகுதியாக கருதப்படாது. அதாவது comment இல் எழுதப்படும் வரிகள்  நிரல் வரிகளாக…
Read more

PHP தமிழில் – பகுதி 4 PHP Script உருவாக்குதல்

பகுதி – 4 PHP Script – ஐ உருவாக்குதல் PHP குறியீடுகள் PHP – ஐ நிறுவுதல் PHP கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் HTML கோப்பிற்குள் PHP Script – ஐ பொதிதல் (Embedded) PHP நிரலுக்குள் HTML நிரலை – ஐ பொதிதல் (Embedded) PHP Script உருவாக்குதல் இதற்கு…
Read more

PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது?

பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் பகுதி – 3 PHP எப்படி வேலை செய்கிறது?   PHP எப்படி வேலை செய்கிறது? பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவியினுடைய…
Read more

PHP தமிழில் – 2 ஓர் அறிமுகம்

  பொருளடக்கம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் PHP என்றால் என்ன? PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை…
Read more