Tag Archive: Mobile app

Spell4Wiki – விக்சனரிக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு செயலி…

கணியம் அறக்கட்டளை மற்றும் தமிழ் விக்கிபீடியர்கள் சிலரது தொடர் முயற்சியால், விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பைச் சேர்ந்த நண்பர் மணிமாறன் அவர்களால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்கித் திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரிக்கு…
Read more

Telegram எனும் சமூக செய்தியாளர்

Telegramஎன்பது மிகவிரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்தொடர்பிற்கான கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, சமூகச் செய்தியாளர் சேவையாகும்.. இது செல்லிடத்துப் பேசி, மடிக்கணினி கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்தச் செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொரு வகையான கோப்பாக இருந்தாலும், அனுப்பவும்…
Read more