Tag Archive: methods

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 14 – ரூபியில் பொருள் நோக்கு நிரலாக்கம்

ரூபி பொருள் நோக்கு பயன்பாடுகளை (object oriented applications) உருவாக்க ஏதுவான சூழலைத்தருகிறது. பொருள் நோக்கு நிரலாக்கம் பற்றிய களம் மிகவும் பெரியது. அதை பற்றிய முழுமையாக விளக்கத்தை அளிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. ஆகையால் பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை கருத்துகளையும், ரூபி நிரலாக்கத்திற்கு தேவையான கருத்துகளையும் மட்டும் பார்க்கலாம். பொருள் என்றால் என்ன:…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 7- ரூபி செயற்கூறுகள்

ரூபி செயற்கூறுகளானது (methods) நிரலை ஒருங்கிணைக்கவும், மறுபயன்பாடு செய்யவும் வழி செய்கிறது. நீண்ட ரூபி நிரலாக எழுதுவதற்கு பதிலாக நிரலை தர்க்க ரீதியில் (logical group) ஒருங்கிணைத்து நமது நிரலில் எங்கு தேவையோ அங்கு மறுபயன்பாடு செய்து கொள்ளலாம். இதனால் ஒரே நிரலை மீண்டும் மீண்டும் எழுத வேண்டியதில்லை. செயற்கூற்றைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கு இரண்டே விசயம்…
Read more