Tag Archive: mastodon

Mastodon-ல் Account உருவாக்கி பயன்படுத்துவது எப்படி? (தமிழில்) – காணொளி

பல்வேறு காரணங்களுக்காக தனியுரிம சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து பலரும் மாஸ்டோடான் எனும் கட்டற்ற மென்பொருளுக்கு மாறி வருகின்ற இவ்வேளையில் நண்பர் பாலாஜி இதற்கான அறிமுகக் காணொளியை வெளியிட்டுள்ளார். அதை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மாஸ்டோடான் பற்றிய கட்டுரை இங்கே  – www.kaniyam.com/introduction-to-fediverse-mastodon/ Mastodon-ல் Account உருவாக்கி பயன்படுத்துவது எப்படி? (தமிழில்) – காணொளி…
Read more

Universe தெரியும். Fediverse தெரியுமா?

  பிரபஞ்சம் என்பது எல்லையற்றது. அதில் பல மண்டலங்களும் (Galaxy), எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், கோள்களும், தூசித் துகள்களும் அதனதன் பாதையில் சுற்றித் திரிகின்றன என்பதை நாம் அறிவோம். இதில் ஓவ்வொரு நட்சத்திரமும், கோளும் வெவ்வேறு தன்மைக் கொண்டவை. சில வாயுக்களால் நிரம்பி இருக்கும், சில தண்ணீர் இல்லாமல் வற்றி போயிருக்கும், சில தண்ணீரால் முழ்கிக் கிடக்கும்,…
Read more