Tag Archive: documentation

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 19 – ரூபி சரங்கள்

சரம் (String) என்பது குறியீடுகளின் (characters) குழுவாகும். இது மனிதர்கள் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை படிக்க உதவுகிறது. சரத்தை கையாளும் பகுதி நிரலாக்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த அத்தியாயத்தில் சரங்களின் அடிப்படைகளை காண்போம். ரூபியில் சரங்களை உருவாக்குதல்: ரூபியில் String வர்க்கத்திலிருந்து சரங்களை உருவாக்கலாம். கூடுதலாக, இந்த பொருளில் பல்வேறு செயற்கூறுகள் உள்ளன. இதனை…
Read more