Tag Archive: துருவங்கள்

துருவங்கள் – அத்தியாயம் 5 – முதல் ஐலக்சி மீட்டப்

முதல் ஐலக்சி மீட்டப் ‘பா, நானா கட்டிக்க மாட்டேன்னு சொல்றேன், என் ஜாதகத்துல அப்படி இருந்தா அதுக்கு நான் என்ன பண்றது. போன் பண்றப்பல்லாம் இந்த டாபிக் எடுக்காம இருக்க மாட்டீங்களா? வைப்பா போன, நான் அப்புறம் பேசுறேன்’ கார்த்திகா தன் தந்தையிடம் கடுப்பாக பேசிவிட்டு தன் மொபைலை வைத்தாள், ‘என்னடி வழக்கம்போல கல்யாண புலம்பலா?’…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 4 – ஹோம் ஸ்வீட் ஹோம்

ஹோம் ஸ்வீட் ஹோம் ‘மாப்ள அப்படியே எனக்கு ஒரு மசால் தோசை’, சுரேஷின் கதறல் ஆபீஸ் கேண்டீன் க்யூவில் இருந்த மதன் காதுகளில் ஒலித்தது. வாங்கிக்கொண்டு மதன் சுரேஷின் அருகில் அமர்ந்தான். ‘feminist misogynist அப்படி எல்லாம் டயலாக் போகுதாம்? உன் நல்லதுக்கு சொல்றேன் அட்மின் கல்யாணம் ஆனவங்க’, சுரேஷ் அறிவுறுத்த, ‘யாற்றா அந்த உளவாளி?’,…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 3 – மேன் கமாண்டால் வந்த சிக்கல்

மேன் கமாண்டால் வந்த சிக்கல் வழக்கம் போல் வேலையில் மூழ்கியிருந்த மதனுக்கு அவன் அம்மா சொன்னது நினைவு வந்தது, ‘ஏன்டா மதன் உன் ஆபீஸ்ல எந்த பொண்ணையும் பார்க்க மாட்டியா? உன் அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாரு?’, என்று கேட்ட அம்மாவிடம், ‘மா! நீ கூட கலாய்க்கிற பாத்தியா?’ என்று கூறியிருந்தான். ஆனால் அவன் அம்மா கேட்டதோ…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 2 – யுனிக்ஸ் பிறந்த கதை

யுனிக்ஸ் பிறந்த கதை மீண்டும் ஒரு மாலைப்பொழுது, கதை கேட்கும் ஆர்வத்தில் கார்த்திகா மதனின் இடத்திற்கு சிறிது சீக்கிரமாக வந்துவிட்டாள், ‘என்ன பிரதர், டாஸ்க் எதுவும் இல்லையா, நியூஸ் படிச்சிட்டு இருக்கீங்க.’ கேட்டவாரே அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள். ‘வேலை எல்லாம் முடிச்சாச்சா?’, விசாரித்தான் மதன். ‘லினக்ஸ் கதையை கேட்க சீக்கிரம் வந்துட்டேன். ஆரம்பிங்க.’, அவசரப்படுத்தினாள்,…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 1 – கல்யாணம் ஆகி நாலு பசங்க

கல்யாணம் ஆகி நாலு பசங்க காலை 8:30 மணி, ‘என் லைவ்ப்ல ஒரு பொண்ணா?’, மதன் பல் துலக்கும் போது கண்ணாடி முன்னின்று அவன் பிம்பத்தை பார்த்து கேட்டான். ‘ரொம்ப கற்பனை பண்ணாதடா, அவ பேர பார்த்தல்ல, karthik.a.lakshman, இதுல lakshman அவ அப்பாவா இல்லாம ஹஸ்பண்ட்டா இருந்தா? அப்படியே அது அவ அப்பாவா இருந்தாலும்…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 0 – மின்னஞ்சல் முகவரியில்

முன்னுரை சுவாரஸ்யமாக சொல்வதற்கு அற்புதக் காதல் அல்ல, இருந்தாலும் சொல்லக்கூடிய ஒன்று. IT துறையில் இரு துருவங்களாக கருதப்படும் ஓப்பன் சோர்ஸ் விரும்பிகளுக்கும், ஓப்பன்சோர்ஸ்சை பற்றி தெரியாமல் பணிபுரிபவர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களே இக்கதை. ஓப்பன் சோர்ஸ் (Open Source) விரும்பிகள் ஆங்கிலத்தில் அவுட் லாஸ் (OutLaws) என்றழைக்கப்படுபவர்கள் போன்றவர்கள். எளிதில் கட்டுப்படுத்த முடியாது, இவர்களையும்,…
Read more