Tag Archive: bug

பிழை வாழ்க்கை வட்டம்(Bug Life Cycle)

வாழ்க்கை ஒரு வட்டம்‘ என்று தெரியும் – அதென்ன பிழை வாழ்க்கை வட்டம்? பிழையான வாழ்க்கை வட்டமா? என்று கேட்கிறீர்களா? இல்லை! நம்முடைய வாழ்க்கை எப்படி ஒரு வட்டமோ, அதே போல, சாப்ட்வேர் டெஸ்டிங் மூலமாக நாம் மென்பொருளில் கண்டுபிடிக்கும் பிழைகளுக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் இருக்கிறது! எனவே, இது பிழையின் வாழ்க்கை வட்டம்! அதைப்…
Read more

பிழை கண்டுபிடிப்பது – பிழைப்பே அது தான்!

இது பிழை(Bug)களைப் பற்றிப் பேச வேண்டிய நேரம். இப்போது வரை, டெஸ்ட் கேஸ்கள் எழுதுவது, உத்திகள் வகுத்து சோதிப்பது – ஆகியவற்றைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் கண்டுபிடிக்கும் பிழைகளை – எங்கே பதிவது? யாரிடம் சொல்வது? யார் அதைப் பார்ப்பார்கள்? யார் திருத்துவார்கள்? அவர்கள் திருத்தியது, நமக்கு எப்படித் தெரிய வரும்? அதன் பிறகு…
Read more

இதயத்தில் ஒரு கசிவு (Heart Bleed)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு – திருக்குறள் இன்றைய காலக்கட்டத்தில் மென்பொருள் பயன்பாடுகளுக்கு மேற்கண்ட குறள் மிகவும் பொருந்தும். பலரும் தங்கள் அறிவையும், நேரத்தையும் செலவிட்டு உருவாக்கும் மென்பொருட்களில், நாம் அறியாது இருக்கும் சிறு வழு (Bug) கூட வலுவானதாகி, மாபெரும் அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. அப்படி, சமீபத்தில் கண்டறியப்பட்டு உலகத்தையே…
Read more