Introduction to Apache Spark (Bigdata) in Tamil – ஸ்பார்க் ஒரு அறிமுகம்
குறிப்புகளும், நிரல்களும் இங்கே.
கட்டற்ற கணிநுட்பம்
குறிப்புகளும், நிரல்களும் இங்கே.
Spark என்பது hadoop-ன் துணைத்திட்டமாக 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 2010-ல் திறந்த மூல மென்பொருள் கருவியாக BSD உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. 2013-ம் ஆண்டு இது அறக்கட்டளையுடன் இணைந்தது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதிலும் தரவுகளை சேமிக்க hdfs-தான் பயன்படுகிறது. ஆனால் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை அணுகுவதற்கு வெறும் mapreduce-யோடு நின்று விடாமல் spark…
Read more
Facebook நிறுவனம் hadoop-ஐ பயன்படுத்தத் துவங்கிய காலங்கள் முதல், அதனிடம் வந்து சேரும் தரவுகளின் அளவு 1GB, 1TB, 15TB என உயர்ந்து கொண்டே சென்றது. அப்போது அவற்றினை அலசி தரவுச் சுருக்கங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு oracle database-ஐயும் பைதான் மொழியையும் பயன்படுத்தியது. ஆனால் வருகின்ற மூலத் தரவுகளின் அளவும், வடிவங்களும் அதிகரிக்க அதிகரிக்க data analysis…
Read more
2006-ஆம் ஆண்டு Yahoo நிறுவனத்தின் ஒரு ஆய்வுத் திட்டமாக Pig என்பது உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக mapreduce வேலைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் Apache நிறுவனம் 2008-ல் இதனை திறந்த மூல மென்பொருள் கருவியாக அறிவித்து வெளியிட்டது. Pig என்பது java, python போன்ற நிரலாக்க மொழிகளின் துணையில்லாமல், வெறும் SQL-ஐ வைத்து hadoop-ல் உள்ள…
Read more
ஒரே ஒரு கணினியில் hadoop-ஐ நிறுவினால் அது single node cluster-எனவும், பல்வேறு server-களை இணைத்து நிறுவினால் அது multi-node cluster எனவும் அழைக்கப்படும். இங்கு Ubuntu 16.04 எனும் கணினியில் நிறுவுவது பற்றி பார்க்கலாம். 1. Hadoop எனும் கட்டமைப்பு Java-ல் எழுதப்பட்டிருப்பதால், முதலில் நமது கணினியில் Java நிறுவப்பட்டுள்ளதா என்பதை $ java…
Read more
HADOOP வரலாறு Hadoop என்பது Apache நிறுவனம் வழங்குகின்ற திறந்த மூல மென்பொருள் கருவி ஆகும். இதனை Doug Cutting என்பவர் உருவாக்கினார். இது பெரிய தரவில் கூறப்படுகின்ற பல்வேறு வேலைகளையும் குறைந்த செலவில் திறம்பட செய்வதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருள்களின் கூட்டமைப்பு ஆகும். Hadoop உருவாக்கத்திற்கு முன்னர் Doug Cutting என்பவர் ‘Apache Lucene’…
Read more
ElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே. உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/ நீங்களும் இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.
Bigdata – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலிக்கோப்பு உரை – பிரசன்ன குமார் [ prassee.sathian@gmail.com ] Bigdata – ஒரு அறிமுகம் – ஒலிக்கோப்பு – பாகம் 1 ஐத் தொடர்ந்து, பாகம் 2 ன் ஒலிக்கோப்பு இங்கே. Bigdata – ஒரு அறிமுகம் – பாகம்…
Read more