Tag Archive: சிறுகதை

துருவங்கள் – அத்தியாயம் 15 – இனிதே துவங்கிய பயணம்

இனிதே துவங்கிய பயணம் மதன் மற்றும் கார்த்திகாவின் திருமணத்திற்கு முன்தைய நாள். காஞ்சிபுரத்தில் மதனின் குடும்பத்தின் சொந்த மண்டபத்தில் மதன் மற்றும் கார்த்திகாவின் ரிஷப்ஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேடையில் பட்டு வேட்டியுடன் மதனும் தங்கநிற பட்டுப்புடவையில் கார்த்திகாவும் நின்றிருந்தனர். கயலும் குருவும் கார்த்திகா வீட்டினரையும் தன்வீட்டினரையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் சுரேஷும் தீப்தியும் விருந்தினர்களுக்கு…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 14 – உடன்கட்டை

உடன்கட்டை அன்று வெள்ளிக்கிழமை, சுரேஷ் மற்றும் தீப்தியின் திருமனத்திற்கு முந்தைய நாள். சுரேஷின் பார்ம் அவுஸ் அவன் திருமனத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகிக்கொண்டிருந்தது. அவன் பார்ம் அவுஸ் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் கோவலம் கடற்கரையை தாண்டி ஒரு இடத்தில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்களை கொண்டு முழுவதும் காம்பவுன்ட் சுவர்கள் எழுப்பி அமைக்கப்பட்டிருந்தது. ஈசிஆர்…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 13 – அந்த ஒரு நம்பர்

அந்த ஒரு நம்பர் காலை நான்கு மணி, ‘எந்திரா டைமாச்சு’ மதன் வழக்கம்போல் சுரேஷை எழுப்பினான். இருவரும் குளித்து முடித்துவிட்டு ஹாலுக்கு வந்து அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர். தீப்தியும் தன் பைகளை எடுத்துக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்து சுரேஷுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். கார்த்திகாவின் தந்தையும் வெளியில் போய் செவ்வாழை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, என்று பல…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 12 – அதையும் தாண்டி புனிதமானது

அதையும் தாண்டி புனிதமானது காரின் முன்னால் பார்த்துக் கொண்டு வந்த மதனுக்கு திடீரென்று ரியர் வியூவ் மிரரை பார்க்க தோன்றியது, யாரும் பார்க்காதவாறு மிரரை பார்க்க கார்த்திகா மதனை பார்த்தவாரே இருந்ததை கண்டான். மதனை பார்த்ததும் கார்த்திகா வேறு இடத்தை பார்க்க தொடங்கினாள். மதன் சிறிய புன்முருவலுடன் மிரரை பார்த்தவாரே இருந்தான். சில நொடிகள் கழித்து…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 11 – பதினாறும் பெற்று

பதினாறும் பெற்று அன்று திங்கட்கிழமை, மதியம் உணவு இடைவேளையில் சுரேஷ், தீப்தி, மதன், கார்த்திகா நல்வரும் ஒன்று கூடினர். ‘நேத்தி கயலும் குருவும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்தாங்க’ சுரேஷ் ஆரம்பிக்க ‘உங்க வீட்டுக்குமா, எங்க வீட்டுக்கும் போய் அம்மாவ பாத்து இன்விடேஷன் கொடுத்திருக்காங்க, அம்மா போன் பண்ணி சொன்னாங்க’ தீப்தி கூற…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 10 – குலசாமி

குலசாமி ‘எங்கடா இருக்க ரூம்லயா?’ தீப்தி சுரேஷை போனில் கேட்க ‘இல்லடி வீட்டுக்கு வந்திருக்கேன்’ சுரேஷ் கூற ‘கோயிங் டு பி பிக் ப்ராப்ளம் இன் மை ரூம், கயல் அக்காவோட அம்மாகிட்ட கயல் அக்காவோட மாமா பையன் மறுபடியும் போய் பொண்ணு கேட்டிருக்கார், கொடுக்கலைன்னா மெட்ராஸ்ல இருக்கிற உங்க பொண்ண கூட்டிட்டு போய் தாலி…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 9 – மழலை காதல்

மழலை காதல் அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, கயல் வழக்கம் போல தன் துணிகளை வாஷிங் மெஷினில் துவைத்து ஆற வைத்துக் கொண்டிருந்தாள், கார்த்திகா தன் லேப்டாப்பில் ஏதோ நோண்டி கொண்டிருந்தாள், தீப்தி படுத்துக்கொண்டு வாட்சாப்பில் சுரேஷுடன் சேட் செய்துகொண்டிருந்தாள். ‘தீப்தி, எப்பப்பாரு அந்த வாட்சப்ல இருக்கியே அப்படி என்னதான்டி பேசுவ’ காயல் கேட்க ‘நீங்க உங்க…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 8 – ஒன் ஆப் அஸ்

ஒன் ஆப் அஸ் வழக்கம் போல் கார்த்திகா அன்று காலையிலேயே மதன் கியூபிக்கலுக்கு வந்திருந்தாள். ‘நேத்து நீங்க ப்ராசஸ் பத்தி விலக்கி சொன்னீங்கல்ல, போய் படிச்சேன். சிஸ்டத்துல என்னென்ன ப்ராசஸ் ரன் ஆகுது, அந்த ப்ராசஸ்கல எப்படி பார்க்கிறது, என்ன கமாண்ட் யூஸ் பண்ணனும், எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்திருக்கேன். சொல்லட்டுமா’ கார்த்திகா கேட்க ‘ஓக்கே’ என்று…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 7 – நெஞ்சில் உள்ளாடும் ராகம்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் கார்த்திகா காலையிலேயே மதனின் க்யூப்பிக்கல் வந்திருந்தாள். ‘லினக்ஸ் கமாண்ஸ் படிக்க படிக்க வந்துக்கிட்டே இருக்கு எப்படி நியாபகம் வெச்சிருக்கீங்க?’ கார்த்திகா கேட்க ‘எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்க முடியாது, நாம ரெகுலரா யூஸ் பண்றது மட்டும் தான் நம்ம நியாபகத்துல இருக்கும், நாம ரெகுலரா லினக்ஸ யூஸ் பண்ண கத்துக்க வேண்டியது ரெண்டு…
Read more

துருவங்கள் – அத்தியாயம் 6 – யூனிவர்சின் நிறம்

யூனிவர்சின் நிறம் ‘டேய் நாயே, எழுந்திரிடா, சாப்பிட போகலாம், பசிக்குது’ மதன் சுரேஷை எழுப்ப ‘சண்டேடா, மதியம் வரைக்கும் தூங்கலன்னா சண்டேக்கு மரியாதையே இல்லடா’ சுரேஷ் புலம்ப ‘நைட்டெல்லாம் வாட்சப்ல மொக்க போடுறது, டே டைம்ல தூங்குறது’ மதன் கூற ‘லவ் பண்றவங்க இது கூட பண்ணலன்னா அப்றம் அந்த லவ்வுக்கு அர்த்தம் இல்லடா, அதெல்லாம்…
Read more