Tag Archive: மொசில்லா

மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறை – தமிழ் அறித நுட்பியல் உலகாயம், இலங்கை

இலங்கையில் உள்ள தமிழ் அறித நுட்பியல் உலகாய அமைப்பு, மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது.  இணையவழிப் பட்டறையாக நடக்கும் இந்நிகழ்வு இலவச நிகழ்வாகும்.  தமிழ் தெரிந்த யாவரும் நிகழ்வில் பங்கேற்கலாம்.   நிகழ்வில் இணைய: நேரம்: 10.07.2021, சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை, தமிழ்நாடு,…
Read more

மொசில்லா பொதுக்குரல் திட்டம் – அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். …
Read more

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இமெயில் முகவரி ஹேக் செய்யப்பட்டதா?

தலைப்புக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் – உங்களிடம் ஒரு கேள்வி! “உங்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா? இல்லையா?” என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? “அட! ஆமா! எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று யோசித்தீர்கள் என்றால் – உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டதை எப்படிக் கண்டுபிடிப்பது? மின்னஞ்சல் முகவரி ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது…
Read more