சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் – தமிழ் இணைய மாநாடு 2019 உரை – காணொளி
Algorithms for certain classes of tamil spelling correction சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் என்ற தலைப்பில் சீனிவாசன், தமிழ் இணைய மாநாடு 2019 ல் நிகழ்த்திய உரை. ஆய்வுக் கட்டுரை இங்கே – ezhillang.files.wordpress.com/2019/08/algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-final.pdf உரையின் போது பயன்படுத்திய வழங்கல் – Algorithms for certain classes of…
Read more