மென்பொருள் சுதந்திர தின விழா – 2018 – தாம்பரம், சென்னை – அக்டோபர் 27 – முழுநாள்

 

உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் உங்களுடையவைதானா?
மென்பொருட்களை ஏன் பகிர வேண்டும்?
உங்கள் கணினிகளில் வைரஸை நிரந்தரமாக ஒழிக்கலாமா?
இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் மென்பொருட்கள் கிடைப்பது தெரியுமா?

அறிவோம் வாருங்கள்.

நிகழ்ச்சி நிரல்

10.00 – 11.00 – கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம்
11.00 – 12.00 – பல்வேறு கட்டற்ற மென்பொருட்களின் அறிமுகம்
12.00 – 1.00 – காப்புரிமை, கிரியேட்டிவ் காமன்ஸ், விக்கிப்பீடியா – ஒரு அறிமுகம்

1.00 – 2.00 – மதிய உணவு

2.00 – 5.00 உங்கள் மடிக்கணினிகளில் குனு/லினக்‌ஸ் நிறுவுதல்

உங்கள் மடிக்கணினியைக் கொண்டு வாருங்கள்.
இலவசமாக குனு/லினக்‌ஸ் நிறுவித் தருகிறோம்.

 

இடம் – MES 1 வது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059

நேரம் – அக்டோபர் 27, 2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை

 

தொடர்புக்கு –

த.சீனிவாசன் 9841795468

கண்ணன் – 9940220091

 

அனுமதி இலவசம், அனைவரும் வருக.

நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை

%d bloggers like this: