பைத்தான் மொழி – அறிமுகம் – இணைய உரையாடல் – 11.03.2021 – மாலை 7.00-8.30

வணக்கம்.

625001in (மதுரை ஒபன் டெக் கிளப்‌) இணையவழி இலவச அறிவுபகிர் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

வரும் வியாழக்கிழமை மாலை 7.00 – 8.30pm இணைய வழியில் சந்தித்து, பைத்தான் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:

1. MOTC அறிமுகம்

2. பைத்தான் பயில்வோம்.

3. கேள்வி பதில்கள்.

நிகழ்வில் சந்திப்போம்.

 

பதிவு செய்ய – www.airmeet.com/e/58f34eb0-7cb4-11eb-89b5-4db4a0246670

 

https://i0.wp.com/d2k14tloeqh93s.cloudfront.net/airmeet_6e5cad58-531e-4a14-a467-554a123e28ac.png?resize=648%2C917&ssl=1

%d bloggers like this: