கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் – 1 – ஒலியோடை

கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் – 1 – ஒலியோடை
Introduction-to-open-source

 
 
00:00 / 8 min
 
1X
 

கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – ஒலியோடை – ஆறுமுகம்

தமிழ்பூமி ஆறுமுகம்

தமிழ்பூமி என்ற யூடியூப் சேனலில், பல்வேறு தொழில்நுட்பங்களை தமிழில் விளக்கி வரும் நண்பர் ஆறுமுகம், கணியம் ஒலியோடையில் தொடர்ச்சியாக பேச இருக்கிறார். முதல் ஒலிக்கோப்பு இங்கே.

 

தமிழ்பூமி யூடியூப் – www.youtube.com/channel/UCb1GQA9FcyzOFr18P36Ov-g

இணைய தளம் – tamilboomi.com/

 

உங்கள் கருத்துகளை

arumugamsip@gmail.com மற்றும் editor@kaniyam.com க்கு அனுப்புங்கள்.