ஏப்ரலில்- FOSS
1987-களி $69-க்கு(மினிக்ஸ் புத்தகத்துடன்), சில Contract லைசென்ஸ் உடன் விற்க்கப்பட்ட மினிக்ஸ் OS, 90களில் லினக்ஸ்–ன் வளர்சிக்குப் பின்பு, 2000-ஆம் வருடம், ஏப்ரல் மாதம் Tanenbaum மினிக்ஸ்–ஐ BSD லைசென்ஸில் வெளியிட்டார். புகழ் பெற்ற ” comp.os.linux“ எனும் Linux newsgroup 1992-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் “Ari Lemmke” என்பவரால் தொடங்கப் பட்டது….
Read more