Machine Learning – 8 – Flask API

நமது algorithm கணிக்கும் மதிப்பினை ஒரு API-ஆக expose செய்வதற்கு Flask பயன்படுகிறது. இதற்கான நிரல் பின்வருமாறு.

நிரலுக்கான வெளியீடு:

* Serving Flask app “flask_api” (lazy loading)
* Environment: production
WARNING: Do not use the development server in a production environment.
Use a production WSGI server instead.
* Debug mode: on
* Restarting with stat
* Debugger is active!
* Debugger PIN: 690-746-333
* Running on 0.0.0.0:5500/ (Press CTRL+C to quit)

இதனை postman எனும் கருவி மூலம் நாம் சோதித்துக் கொள்ளலாம்.

 

 

%d bloggers like this: