சென்னை லினக்ஸ் பயனர் குழு – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம்

சென்னை லினக்ஸ் பயனர் குழு ( Indian Linux Users Group Chennai ) – நேரடி சந்திப்பு – ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி – கிழக்கு தாம்பரம்

சென்னை லினக்ஸ் பயனர் குழு, [ ILUGC ] சனவரி 1998 முதல் சென்னையில் கட்டற்ற மென்பொருட்களை பற்றிய பரப்புரைகளை செய்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக, இணைய வழியில் மாத சந்திப்புகளை நடத்தி, இப்போது, மீண்டும் நேரடி நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளோம்.

முதல் நிகழ்வு ;

ஏப்ரல் 8 2023 – மாலை 4 மணி
கிழக்கு தாம்பரம் இரயில்வே மைதானம், சென்னை
இடம் – : goo.gl/maps/ir7tqnNY7LH1wYyZA

கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய பொதுவான உரையாடல்கள், அடுத்த நிகழ்வுகளுக்கான திட்டங்கள் பற்றி பேசுவோம்.

அனைவரும் வருக.

%d bloggers like this: