கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது

கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது   பல நூறு தன்னார்வலர்கள் இணைந்து, பல்வேறு கட்டற்ற கணிமைக்கான திட்டங்களில் பங்களித்து வருகிறோம். நம் அனைவரின் பங்களிப்புகளுக்கும் இன்று ஆனந்த விகடன் இதழ் மாபெரும் பரிசு தந்துள்ளது. ‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்‘ என்ற பிரிவில் கணியம்…
Read more

பேராலயமும் சந்தையும் 11. சந்தை பாணிக்கு அவசியமான முன்தேவைகள்

நிரலாளர்கள் ஓட்டிப்பார்த்து சோதிக்கக்கூடிய நிரல் தொடக்கத்திலேயே இருக்க வேண்டும் இந்தக் கட்டுரைக்கான ஆரம்பகால மதிப்பாய்வாளர்கள் மற்றும் சோதனை பார்வையாளர்கள் வெற்றிகரமான சந்தை-பாணி வளர்ச்சிக்கான முன்தேவைகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதில் திட்டத் தலைவரின் தகுதிகள் மற்றும் திட்டத்தை வெளியீடு செய்து இணை-நிரலாளர்கள் சமூகத்தை உருவாக்கத் தொடங்கும் போது உள்ள நிரலின் நிலை ஆகியவை அடங்கும்….
Read more

JS7எனும்பணியை திட்டமிடுபவர் (JobScheduler)

JS7 என்பது, சரக்கு மேலாண்மை, கண்காணிப்பு , கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான JS7இன் JOC காக்பிட்எனும் பயனர் இடைமுகத்துடனான, முகவர்களைத் திட்டமிடுவதற்கான கட்டுப்பாட்டாளர் ஆகும் , இது தன்னால் ஆதரிக்கப் படுகின்றஇன் தளங்களில் பணிகளையும் பணிப்பாய்வுகளையும் செயல்படுத்துகின்ற JS7 முகவர்களை கொண்டுள்ளது. முக்கிய வசதிவாய்ப்புகள் 1. தானியங்கியான பணிச்சுமை:JS7 JobScheduler என்பது ஒரு திற மூல தானியிங்கியானபணிச்சுமை…
Read more

விழுப்புரத்தில் கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition) – 24/09/2023

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…! 10வது ஆண்டாக விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (24/09/2023) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்டற்ற(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய தலைப்புகள் இடம்பெறுகின்றன. அனைவரும் வருக…! அனுமதி இலவசம்…! இந்த கண்காட்சியின் தலைப்புகள் பின்வருமாறு: தேதி:…
Read more

வாருங்கள்மீப்பெரும்தரவகத்தின்(Metaverse): மெய்நிகர் உலகில் மூழ்கிடலாம்

மீப்பெரும்தரவகம் ஆனது தற்போது சில காலமாக அதிகஅளவிலானபயன்பாட்டில் இருந்து வருகின்றது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இது ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறவிருப்பதாக உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஏற்கனவே மீப்பெரும்தரவகத்தில் முன்னிலையில் உள்ளன, ஆனாலும் இன்னும் இது சில சவால்களை கடக்க வேண்டியுள்ளது. மீப்பெரும்தரவகம் ஆனது தன்னை இன்னும் மேம்படுத்தி கொண்டே வருகிறது.அதாவது…
Read more

எளிய தமிழில் Pandas – மின்னூல்

Pandas என்பது Python மொழி மூலம் வெள்ளமெனப் பெருகி வரும் தகவல்களை எளிதில் கையாள உதவுகிறது. இந்த நூலைப் படிக்க, பைத்தான் மொழியின் அறிமுகம் அவசியம். பல்வேறு வகைகளில், வடிவங்களில் தகவல் இருப்பதால், அவற்றில் இருந்து தேவையான விவரங்களைப் பெறுவது கடினம். ஆனால் Pandas மூலம், தகவல்களை எளிதில் உருமாற்றி, அவற்றின் பின் உள்ள விவரங்களைப்…
Read more

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு…
Read more

மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம்

மேககணினியில் தரவு மேலாண்மை தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் முக்கியமானவை என்பதால், மேககணினியில் சேமிக்கின்ற தரவை நிர்வகிப்பதற்கான மிகச்சரியான உத்தியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதனோடு மிகப்பொருத்தமான மேககணினி சேவை வழங்குநரையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேககணினியில் தரவு மேலாண்மை என்பது மேககணினியில் தரவை நிர்வகிப்பதற்கான துவக்க முதல் இறுதிவரையிலான செயல்முறை ஆகும், சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை….
Read more

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 – செப் 10 2023 நிகழ்வுகள்

சென்ற வாரம் தொடங்கிய கட்டற்ற மென்பொருள் விடுதலை விழாக் கொண்டாட்டங்கள், இந்த வாரம் பல்வேறு இணைய உரைகளோடு தொடர்கின்றன. நேற்று நான்கு இணைய உரைகள் இனிதே நடந்தன. இன்றைய நிகழ்ச்சிகள் நாள்- செப்டம்பர் 10 2023 – ஞாயிறு 10.00 IST – GitLab – ஓர் அறிமுகம் – விஜயராகவன்11.00 IST – லேம்டா…
Read more

பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது

இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும்…
Read more