wikisource

சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு

வணக்கம், தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் பங்களித்து விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேம்படுத்த வேண்டிய பணிகளின் பட்டியலும் திட்டப்பக்கத்தில் உள்ளன….
Read more

சென்னை சாசென் மகளிர் கல்லூரியில் விக்கிப்பயிலரங்கு – நிகழ்வுக் குறிப்புகள்

சென்னை திநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri SS Shasun Jain College)தமிழ்த்துறையினர சார்பாக,அக்கல்லூரியின்110 மாணவிகளுக்கு, இரு அணியாகப் பிரித்து, இரண்டு நாட்கள் அணிக்கு 55 கல்லூரி மாணவிகளுக்கு, விக்கிமீடியத்திட்டங்கள் அறிமுகமும், விக்கிமூலப் பயிலரங்கும் 04.04.2022 முதல் 05.04.2022 வரை இனிதே நடந்தது.   உடன்…
Read more

விக்கிமூலம் : பழைய தமிழ் புத்தகங்களுக்கு புது வடிவம் – தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

  தற்போது ஊரடங்கு நீடித்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதே பெரும்பாலானோருக்கு கவலையாக உள்ளது. இந்த ஊரடங்கில் சமூக வலைதளங்கள்/தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எரிச்சலாகிவிடுகிறது. ஒரு சிலர் இந்த ஊரடங்கை பயனுள்ள வகையில் செலவிட்டாலும், பலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி. என்ன செய்யலாம்…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை – பிப் 24 2020

மூலம் – ta.wikisource.org/s/96iw இடம்: ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி, தி. நகர், சென்னை. நாள்: 24 பெப்ரவரி 2020 நேரம்: 10 மணி முதல் 4 மணி வரை. பயிற்சிப் பட்டறை குறிப்புகள்: etherpad.wikimedia.org/p/taws-ssss-2020 பயிற்சிப் பெற்றவர்கள்: கல்லூரியில் படிக்கும் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள்…
Read more

விக்கிப்பீடியா – வேங்கைத் திட்டம் 2.0 – தொடர் தொகுப்பு நிகழ்வு

வேங்கைத் திட்டம் 2.0 இல் தமிழ் இதுவரை தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே! போன முறை போல் அல்லாது, இந்த முறை, வெற்றிக்கனியைப் பறித்தே ஆக வேண்டும் என்னும் வேட்கை, தமிழ் விக்கிப்பீடிய வேங்கைகளுக்கு வந்திருப்பதை இன்று வரை ஏற்றப்பட்டிருக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பயிலகம்…
Read more

விக்கிப்பீடியா அறிமுகமும் எனது அனுபவமும்

அமிழ்து > தமிழ் ஆனது….. அமிழ்து எனச் ச‌ொல்ல ச‌ொல்ல உச்சரிப்பில் தமிழ் என வரும். த‌ேனினும் இனிய தமிழ் ம‌ொழிய‌ை உலகில் த‌ோன்றிய முதல் ம‌ொழி என்று ப‌ெரும‌ை பாடுகின்றனர் அறிஞர் ப‌ெருமக்கள். ஆனால் ப‌ெரும‌ை மிக்க தமிழ்ம‌ொழி அழியும் ம‌ொழிகளின் பட்டியலில் (8-வது இடத்தில்) உள்ளது என்ற யுன‌ெஸ்க‌ோவின் ஆய்வு அதி‌ர்ச்சியளிக்கின்றது. உலகில்…
Read more

விக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்

தமிழ் விக்கி மூலம் – ta.wikisource.org இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும்…
Read more