VR/AR/MR

எளிய தமிழில் VR/AR/MR 25. பொறியியலில் MR

பொறியியல் செயல்முறைகளின் பாவனையாக்கல் (simulation)  பொறியியல் கல்வி மற்றும் பயிற்சியில் பொறியியல் செயல்முறைகளையும் தயாரிப்புகளையும் பாவனையாக்கல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். பொறியியல் மாணவர்களும் மற்றும் தொழில்துறையில் பயிற்சிப் பொறியாளர்களும் நடைமுறை பணிகளைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் புதிய தயாரிப்புகள் பற்றியும்  கலந்த மெய்ம்மை மூலம் எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக் கொள்ளலாம். மெய்நிகர் கட்டட சுற்றுப்பயணம் (virtual building…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 24. கல்வி மற்றும் பயிற்சிக்கு MR

AR தொழில்நுட்பம் மெய்நிகர் உருவங்களை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது, இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன என்று முன்னர் பார்த்தோம். இத்துடன் கலந்த மெய்ம்மையில் (MR) மெய்நிகர் உருவங்களை நகர்த்தவும், கையாளவும் முடியும் என்பதையும் சேர்த்துப் பாருங்கள். இது ஊடாடுதலில் அடுத்த மட்டத்துக்கே நம்மை எடுத்துச் செல்லும். தற்போது அனுபவமிக்க பணியாளர்களே பயிற்சியளிக்கின்றனர்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 23. MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் திறன்மிக்க MR தலையணிகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. பயிற்சிக்கும், நிரல் எழுதி சோதனை செய்து பார்க்கவும் குறைந்த விலையில் தலையணிகள் இருந்தால் வசதியாக இருக்குமல்லவா? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி (HoloKit Cardboard Headset) மற்றும் அரைசான் AR/MR தலையணி…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 22. MR தலையணி (headset) வகைகள்

கலந்த மெய்ம்மை (MR) தலையணிகள் அடிப்படையில் AR போலவே மெய்யுலகத்தில் மெய்நிகர் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஆகவே நாம் முந்தைய AR கட்டுரையில் பார்த்த இரண்டு வழிமுறைகளைத் திரும்பப் பார்ப்போம். படத்தில் இடதுபுறம் இருப்பது தோற்ற மெய்ம்மை (VR). மெய்யுலகம் தெரியாது. நாம் முற்றிலும் மெய்நிகர் உலகிலேயே இருப்போம். ஒப்பீடு செய்ய மட்டுமே இதைக் காட்டுகிறோம். ஒளியியல்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR) கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)

VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்? மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவும் ஒரு முக்கிய அம்சம். முப்பரிமாணப் படம் அல்லது காணொளியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திரும்பி மற்றும் நகர்ந்து பார்க்கும்போது அதற்குத் தோதாகப் படமும் காணொளியும் திரும்புவது மற்றும் நகர்வது மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு மிக அவசியம்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 19. கல்வி மற்றும் பயிற்சியில் AR

வகுப்பறையில் ஈர்க்கும் அனுபவத்துக்கு மிகை மெய்ம்மை (AR) தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது என்றும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர் என்றும் முன்னர் பார்த்தோம். VR காட்சிகளில் நாம் மெய்நிகர் உலகத்திலேயேதான் இருக்கமுடியும். ஆனால் AR தொழில்நுட்பம் காட்சிகளை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது. இதன்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 18. தொழில்துறை மற்றும் உற்பத்தியில் AR

தொழிற்சாலை திட்டமிட (factory planning) மிகை மெய்ம்மை (AR)  தற்போது இருக்கும் தொழிற்சாலையின் காணொளிக் காட்சியை எடுத்து அதன்மேல் நாம் புதிதாக வாங்கி நிறுவவிருக்கும் இயந்திரங்களின் எண்ணிம வடிவத்தை (digital shape) மெய்நிகர் மேலடுக்காக (overlay) வைத்துப் பார்க்கலாம். பிரச்சனைகள் தெரியவந்தால் உடன் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இது நம்முடைய திட்டமிடலின் நம்பகத்தன்மையை அதிகமாக்க வழிவகுக்கிறது….
Read more

எளிய தமிழில் VR/AR/MR 17. AR சாதன வகைகள்

காட்சித்திரைகள் விமானி முன்னால் நிமிர்ந்து பார்க்குமிடத்தில் உள்ள கண்ணாடியிலேயே (Head Up Displays – HUD) முக்கியமான (Critical) தகவல்கள் காட்டப்படும். விமானத்தை செலுத்தும்போது விமானியறைக்குள்ளேயே (cockpit) பார்த்துக்கொண்டிராமல் வெளியே விமானம் செல்லும் திசையில் பார்க்க உதவுகிறது. இதில் ஒரு மாற்றமாகத் தலைக்கவசத்தில் பொருத்திய காட்சித்திரைகளும் உண்டு. இவை வான்பறப்பியல் (aviation) போன்ற சில தொழில்களில்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 16. AR உருவாக்கும் திறந்தமூலக் கருவிகள்

பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் (viewpoint tracking) மிகை மெய்ம்மையில் ஒரு முக்கியப் பிரச்சனை பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல். நாம் நம்முடைய வரவேற்பறையிலுள்ள மேசையின் மேலுள்ள பொருட்களின் நடுவில் ஒரு கோவில் கோபுரத்தின் மெய்நிகர் வடிவத்தை வைத்துவிட்டோம். நாம் இப்போது அந்த மேசையைச் சுற்றிவந்தால் அந்த கோபுரத்தின் வெவ்வேறு பக்கங்கள் தெரியவேண்டுமல்லவா? இதைத்தான் பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் என்று சொல்கிறோம். இதற்கு…
Read more