விண்டோஇயக்கமுறைமைஅமைவின்நிருவாகி க்கான திறமூல கருவிகள்
கணினி நிருவாகிகளின் அல்லது கணினி அமைவுநிருவாகிகளின் மென்பொருட்களானவை உள்ளமைவுகள், நிருவாகப் பணிகள், பாதுகாப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக வலைபின்னலில் இணைக்கப்பட்ட கணினி அமைப்புகளில். திறமூல கருவிகள் அமைவுநிருவாகிகளின் பணியை எளிதாக்குகின்றன, அவைகளுள் ஒரு சில சிறந்தவை பின்வருமாறு. 1.PowerShell மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டஇது முதன்முதல் கருத்தில் கொள்ளும் கருவிகளில்…
Read more