Tamil

எளிய தமிழில் 3D Printing 5. கோப்பு வடிவங்கள்

முப்பரிமாணப் பொருளை அச்சிட, ஒரு 3D அச்சுப்பொறிக்கு பொருளின் எண்ணிம வரைபடம் தேவை. இது வடிவியல், நிறம், அமைப்பு மற்றும் மூலப்பொருட்கள் போன்ற நம் பாகத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தரவுகளையும் சேமிக்கும் ஒரு கோப்பு. அத்தகைய தரவை வைத்திருக்கக்கூடிய பல கோப்பு வடிவங்கள் உள்ளன.  உங்களிடமுள்ள வடிவமைப்பு மென்பொருட்கள் எந்தவிதமான கோப்பு வகையில் சேமிக்க…
Read more

எளிய தமிழில் 3D Printing 4. வடிவமைப்புக்குத் திறந்தமூல மென்பொருட்கள்

பாகத்தை வடிவமைப்பதுதான் முக்கிய வேலை  நாம் பொருள்சேர் உற்பத்தி முறையில் ஒரு பாகத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கிய வேலை அதை வடிவமைப்பது தான். ஆகவே இந்த வேலைக்கு என்னென்ன திறந்த மூல மென்பொருட்கள் உள்ளன அவற்றின் அம்சங்கள் யாவை என்று முதலில் பார்ப்போம். அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தை…
Read more

எளிய தமிழில் 3D Printing 3. செயல்முறைப் படிகள் (process steps)

வடிவமைப்பு உருவாக்குதல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்க முதலில் ஒரு கணினி வழி வடிவமைப்பு (Computer Aided Design – CAD) மென்பொருள் தேவை. இதற்கு சில திறந்த மூல மென்பொருட்கள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான வடிவமைப்பை முதல்படியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். பொருள்சேர்…
Read more

எளிய தமிழில் 3D Printing 2. இழையை உருக்கிப் புனைதல்

உலோகம் உட்பட பலவிதமான பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய பலவிதமான தொழில்நுட்பங்கள் பொருள்சேர் உற்பத்திக்குப் புழக்கத்தில் வந்துவிட்டன. இருப்பினும் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வேலைகளுக்கு இழையை உருக்கிப் புனைதல் (Fused Filament Fabrication – FFF) தொழில்நுட்பமே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையே உருகிய படிதல் மாதிரியமைத்தல் (fused deposition modeling – FDM) என்றும் சொல்கிறார்கள். இந்த செயல்முறை…
Read more

சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று தெரியுமா?

தலைப்பே தப்பு என்று நினைக்கிறீர்களா? போன வாரம் நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த வாரம் கணித்தமிழ் பற்றிய கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான், சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று தெரிந்து கொண்டேன். சப்பாத்திக்கு மட்டுமில்லை, பப்ஸ், பீட்சா, ரஸ்க், சோபா ஆகியவற்றை எல்லாம் தமிழில் எப்படிச் சொல்வது…
Read more

எளிய தமிழில் 3D Printing 1. பொருள்சேர் உற்பத்தி

முப்பரிமாண அச்சுருவாக்கம் அல்லது அச்சிடல் (3D Printing) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்றொடர். எனினும் பொருள்சேர் உற்பத்தி (Additive Manufacturing) என்பதே இதற்கு தொழில்நுட்ப ரீதியாக சரியான பெயர். இதையே மேசைப்புனைவு (desktop fabrication) என்றும் சொல்கிறார்கள். இதை ஏன் பொருள்சேர் உற்பத்தி என்று சொல்கிறோம் என்று முதலில் பார்ப்போம். பொருள்நீக்கு உற்பத்தி (Subtractive manufacturing)…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 25. பொறியியலில் MR

பொறியியல் செயல்முறைகளின் பாவனையாக்கல் (simulation)  பொறியியல் கல்வி மற்றும் பயிற்சியில் பொறியியல் செயல்முறைகளையும் தயாரிப்புகளையும் பாவனையாக்கல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். பொறியியல் மாணவர்களும் மற்றும் தொழில்துறையில் பயிற்சிப் பொறியாளர்களும் நடைமுறை பணிகளைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் புதிய தயாரிப்புகள் பற்றியும்  கலந்த மெய்ம்மை மூலம் எளிதாகவும் தெளிவாகவும் கற்றுக் கொள்ளலாம். மெய்நிகர் கட்டட சுற்றுப்பயணம் (virtual building…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 24. கல்வி மற்றும் பயிற்சிக்கு MR

AR தொழில்நுட்பம் மெய்நிகர் உருவங்களை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது, இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன என்று முன்னர் பார்த்தோம். இத்துடன் கலந்த மெய்ம்மையில் (MR) மெய்நிகர் உருவங்களை நகர்த்தவும், கையாளவும் முடியும் என்பதையும் சேர்த்துப் பாருங்கள். இது ஊடாடுதலில் அடுத்த மட்டத்துக்கே நம்மை எடுத்துச் செல்லும். தற்போது அனுபவமிக்க பணியாளர்களே பயிற்சியளிக்கின்றனர்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 23. MR உருவாக்கும் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் திறன்மிக்க MR தலையணிகளை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை பெரும்பாலும் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. பயிற்சிக்கும், நிரல் எழுதி சோதனை செய்து பார்க்கவும் குறைந்த விலையில் தலையணிகள் இருந்தால் வசதியாக இருக்குமல்லவா? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஹோலோகிட் அட்டைப்பெட்டித் தலையணி (HoloKit Cardboard Headset) மற்றும் அரைசான் AR/MR தலையணி…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 22. MR தலையணி (headset) வகைகள்

கலந்த மெய்ம்மை (MR) தலையணிகள் அடிப்படையில் AR போலவே மெய்யுலகத்தில் மெய்நிகர் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஆகவே நாம் முந்தைய AR கட்டுரையில் பார்த்த இரண்டு வழிமுறைகளைத் திரும்பப் பார்ப்போம். படத்தில் இடதுபுறம் இருப்பது தோற்ற மெய்ம்மை (VR). மெய்யுலகம் தெரியாது. நாம் முற்றிலும் மெய்நிகர் உலகிலேயே இருப்போம். ஒப்பீடு செய்ய மட்டுமே இதைக் காட்டுகிறோம். ஒளியியல்…
Read more