ruby

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 24 – கோப்புகளைக் கையாளுதல்

முந்தைய அத்தியாயத்தில் கோப்பகங்களை எப்படி கையாளுவதெனப்பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்புகளை எப்படி உருவாக்குவது, எப்படி திறப்பது, படிப்பது மற்றும் எழுதுவது எப்படியென்று பார்ப்போம். மேலும் கோப்புகளை எவ்வாறு அழிப்பது மற்றும் பெயர் மாற்றுவதென்றும் காண்போம். புதிய கோப்பை உருவாக்குதல்: ரூபியில் ஒரு புது கோப்பை உருவாக்க file வர்க்கத்திலுள்ள new செயற்கூற்றைப் பயன்படுத்தலாம். New…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 23 – கோப்பகங்களைக் கையாளுதல்

இதுவரை ரூபியின் அடிப்படைகளை பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்பு (File) மற்றும் கோப்பகங்கள் (Directory) கையாளுவதை காணலாம். வேறொரு கோப்பகத்திற்கு செல்லுதல்: ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திலிருந்து ரூபி செயலிகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாம். பெரும்பாலான நேரங்களில், நிரல் மூலமாக, நாம் ஒரு கோப்பகத்திலிருந்து, கோப்பு அமைப்பிலுள்ள (file system) மற்றொரு கோப்பகத்திற்கு போக வேண்டியிருக்கும். ரூபியில்…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 22 – சரத்திலிருந்து பிற பொருட்களை உருவாக்குதல்

இதுவரை சரம் உருவாக்கம்,ஒப்பீடல் மற்றும் கையாளுதல் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சரத்திலிருந்து வேறு வர்க்கத்தை சார்ந்த பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என காண்போம். சரத்திலிருந்து array-ஐ உருவாக்குதல்: ஒரு சரத்திலிருந்து array-வைப்பெற split செயற்கூற்றையும் மற்றும் சில செங்கோவைகளையும் (regular expressions) பயன்படுத்த வேண்டும். Split செயற்கூறானது சரத்தை பகுதிகளாகப் பிரித்து array கூறுகளாக வைக்கிறது….
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 21 – சரங்களைக் கையாளுதல்

இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களை மாற்றுதல்,பெருக்குதல் மற்றும் இடைப்புகுத்தலை காணலாம். மேலும், ரூபியின் chomp மற்றும் chop செயற்கூறுகளைப்பற்றியும் காணலாம். சரத்தின் பகுதியை மாற்றுதல்: ரூபியில் [ ]= செயற்கூற்றை பயன்படுத்தி சரத்தின் பகுதியை மாற்ற இயலும். இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய சரத்தை செயற்கூற்றிற்கு அனுப்பி புதிய சரத்தை அமைக்கலாம். உதாரணம் பின்வருமாறு:…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 20 – சரங்களை இணைத்தல் மற்றும் ஒப்பிடுதல்

முந்தைய அத்தியாயத்தில் ரூபியில் string வர்க்கத்திற்கு பொருட்களை உருவாக்குவது எப்படி என்று பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களைப் பெறுதல், ஒப்பிடுதல் மற்றும் இணைத்தலை காண்போம். ரூபியில் சரங்களை இணைத்தல்: முந்தைய அத்தியாயங்களில் படித்தது போல, ரூபியில் ஒரு வேலையைச் செய்ய பல வழிகள் உள்ளன. அதேப்போல் சரங்களை இணைக்கவும் பல வழிகள் உள்ளன. ‘+’…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 19 – ரூபி சரங்கள்

சரம் (String) என்பது குறியீடுகளின் (characters) குழுவாகும். இது மனிதர்கள் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை படிக்க உதவுகிறது. சரத்தை கையாளும் பகுதி நிரலாக்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த அத்தியாயத்தில் சரங்களின் அடிப்படைகளை காண்போம். ரூபியில் சரங்களை உருவாக்குதல்: ரூபியில் String வர்க்கத்திலிருந்து சரங்களை உருவாக்கலாம். கூடுதலாக, இந்த பொருளில் பல்வேறு செயற்கூறுகள் உள்ளன. இதனை…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 18 – ரூபி மடக்கு கட்டளைகள்

முந்தைய அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட expression true அல்லது false ஆக இருப்பதை கொண்டு ஒரு வேலையை செயல்படுவதை கண்டோம். இந்த அத்தியாயத்தில் for loop, upto, downto மற்றும் times ஆகிய செயற்கூறுகளைக் காணலாம். ரூபியின் for கட்டளை: For என்ற மடக்கு கட்டளையானது (loop statement) பல நிரலாக்க மொழிகளில் உள்ளது. இது…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 17 – ரூபியில் while மற்றும் until loops

ஒரு நிரல்பகுதியை மீண்டும் மீண்டும் இயக்கச்செய்ய, மடக்கு கட்டளைகள் (loop statements)பயன்படுகிறது. இந்த அத்தியாயத்தில் while மற்றும் until மடக்கு கட்டளையை பயன்பாடுகளில் எப்படி பயன்படுத்து என்பதை காணலாம். ரூபி while loop: ரூபி while ஆனது ஒரு குறிப்பிட்ட expression false ஆகும் வரை அந்த loop செயல்படும். [code lang=”ruby”] while expression…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 16 – ரூபி case statement

முந்தைய அத்தியாயத்தில் if…else மற்றும் elsif-யை பயன்படுத்தி சில கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப்பற்றி அறிந்துகொண்டோம். இதை கொண்டு ஒரு குறிப்பிட்ட மதீப்பீட்டலே செய்ய முடியும்.(உதாரணத்திற்கு, string மதிப்பை பின்வருமாறு பார்க்கலாம்) [code lang=”ruby”] if customerName == "Fred" print "Hello Fred!" elsif customerName == "John" print "Hello John!" elsif customername ==…
Read more

எளிய, இனிய கணினி மொழி – ரூபி – 15 – ரூபி நிரலோட்டக் கட்டுப்பாடு

ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் (control structures) ஒன்று. நிரலில் அறிவுதிறத்தையும் (intelligence), தர்க்கத்தையும் (logic) இணைக்க இந்த கட்டமைப்புகள் உதவுகிறது. கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை மற்றும் தர்க்க கட்டளைகனைப் பயன்படுத்தி என்ன நிரலை செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். ரூபி நிபந்தனை கட்டளை:…
Read more