இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு – 21.01.2023 சனிக்கிழமை நேரம் – மு ப 09.00 – 1.00 – யாழ்ப்பாணம்
தமிழ் அறிதநுட்பியல் உலகாயம், தமிழ் விக்கிப்பீடியாக் குழுமம் – இலங்கை-ஆகியன இணைந்து நடாத்தும் செயலமா்வு இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு காலம் – 21.01.2023 சனிக்கிழமை நேரம் – மு ப 09.00 – 1.00 இடம்: சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிரீம் ஹவுஸின் மேல்மண்டபம்), இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம். தலைமை: திரு.ந.குகதாசன், தலைவர், தமிழ்…
Read more