mobile

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE :  upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki  விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி…
Read more

FreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்

FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்   நிகழ்ச்சி…
Read more

சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு

சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு…
Read more

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே  MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்…
Read more