machine-learning

Machine Learning – 18 – Simple LinearRegression

Simple linear regression -க்கான சமன்பாடு பின்வருமாறு அமையும். இதை வைத்து (1,1) , (2,2) , (3,3) எனும் புள்ளி விவரங்களுக்கு பின்வரும் கணிப்பான் h(x) மூலம் கணிப்பதை நாம் இங்கு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இந்தக் கணிப்பானது தீட்டா-0 மற்றும் தீட்டா-1 எனும் இரண்டு முக்கிய parameters-ஐப் பொறுத்தே அமைகிறது. எனவே வெவ்வேறு மதிப்புள்ள…
Read more

Machine Learning – 17 – Natural Language Toolkit

இதுவரை நாம் கண்ட வெக்டர் உருவாக்கம் அனைத்திலும் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் கூட, இடம் பெறாத வார்த்தைகளுக்கான 0’s ஐ அது கொண்டிருக்கும். இதனால் அந்த வெக்டருடைய அளவு அதிகரிக்கிறது. இதுபோன்ற அதிக அளவிலான 0’s -ஐப் பெற்று விளங்கும் வெக்டர்தான் sparse vector என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு கோப்பினுள் அரசியல்,…
Read more