linux softwares

லினக்ஸின், Xfce எனும் இயக்கமுறைமையுடன் பழைய மடிக்கணினியை கூட புதியதைபோன்று பயன்படுத்தி கொள்ளமுடியும்

நான் பயன்படுத்திய மடிக்கணினி 2012 இல் வாங்கப்பட்டது. 1.70 GHz CPU, 4 GB நினைவகம் , 128 GB நினைவகஇயக்கி ஆகியவை எனது தற்போதைய மேசைக்கணினியுடன் ஒப்பிடும்போது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் Linuxஇன் , Xfce எனும் மேசைக்கணனி இயக்கமுறைமையானது இந்த பழைய மடிக் கணினிக்கு புத்துயிர் கொடுத்து பயன்படுத்திகொள்ள தயார் செய்துவிடுகிறது. லினக்ஸிற்கான…
Read more

லினக்ஸில் BusyBox எனும் பயன்பாடு

லினக்ஸ் கட்டளைகளை சாதாரணமாக உள்ளீடுசெய்து செயல்படுத்தி பயன்பெறுவது எளிதாகும். ஏனெனில் லினக்ஸை நிறுவும்போது அவை கணினியுடன் தொகுக்கப் படுகின்றன, மேலும் அவை ஏன் உள்ளன என்று நாம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை. cd, kill, , echo போன்ற சில அடிப்படை கட்டளைகள் எப்போதும் சுதந்திரமான பயன்பாடுகள் அல்ல, ஆனால் அவை உண்மையில் உறைபொதியில் கட்டமைக்கப்பட்டுள்ளன….
Read more

Speedtest, Fast, iPerfஆகிய மூன்று திறமூல கருவிகள் மூலம் ந ம்முடைய இணையம் அல்லது பிணைய வேகத்தை சரிபார்த்திடலாம்.

நம்முடைய கணினியின் இணைப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை சரிபார்த்து ஏற்புகை செய்திடமுடியும் அவ்வாறு இணையத்தின் அல்லது பிணையத்தின் இணைப்பு வேகத்தை கட்டளை வரிகளின் வாயிலாக சரிபார்த்திடுவதற்காக Speedtest, Fast, iPerf ஆகிய மூன்று திற மூல கருவிகளும் உதவுகின்றன. 1. Speedtestஎனும் திறமூல கருவி இது அனைவராலும் விரும்பும் ஒரு…
Read more

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )என்பது ஒருகே.டி.இ(KDE) இன் மேஜைக்கணினி சூழலுடன்கூடிய ஆர்ச் லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமையாகும், பொது மக்கள்அனைவருக்கும் ஒரு உறுதியான நிரந்தமான இயக்க முறைமை தேவை என்ற புரிதலுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இது பொது மக்கள் அனைவராலும் விரும்புகின்ற வகையிலானஒரு மிகச்சிறந்த இயக்கமுறைமையாகும், இது அழகான வடிவத்தை தியாகம் செய்யாமல் செயல்பாட்டின் விரிவாக்கத்தையும் பயன்பாட்டின்…
Read more

திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)

கயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய…
Read more

இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக…
Read more

வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில்…
Read more

Scilab அறிமுகம்

Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும்,  அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித  package  ஆகும்.  அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும்….
Read more

சென்டால் (Zentyal) – தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவு

Zentyal எனும் திறமூலமென்பொருள் தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவுகளை திறனுடன் நிருவகிக்க உதவி புரிகிறது. இது ஒரு லினக்ஸை அடிப்படையாக கொண்ட வியாபார சேவையாளராகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சிறு வியாபார சேவையாளர் மற்றும், பரிமாற்ற சேவையாளர் ஆகிய இரண்டிற்கு மாற்றானதாகவும் விளங்குகின்றது. இது எளிமை, மிகக் குறைந்த கால அவகாசத்தில் நிறுவுகை செய்து…
Read more

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown

கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில்…
Read more