kaniyam foundation

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம்

சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது. கலந்து கொண்டோர் அன்பரசு அன்வர் தகவல் உழவன் த. சீனிவாசன் கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்) லெனின் குருசாமி (இணைய வழியில்) முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள்…
Read more

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற…
Read more

SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் கணியம் அறக்கட்டளை

டிசம்பர் 22 2018 அன்று, கணியம் அறக்கட்டளையும் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியும் இணைந்து பல செயல்பாடுகள் செய்யும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்கள் உருவாக்கவும், ஆய்வுகளுக்கும் கணியம் அறக்கட்டளை உதவி புரியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு தொடர் பயிற்சிகள் மூலம் அவர்கள் கட்டற்ற…
Read more

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…
Read more

12 ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடத்தில் மின்னூல் உருவாக்கம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாட்டின் புதிய பாடத்திட்டங்களின் படி, 11 ஆம் வகுப்பில் தமிழ் தட்டச்சு தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம் வரை கற்கின்றனர். 12ஆம் வகுப்பு, தமிழுக்கான புதுப் பாடத்திட்டத்தில், மின்னூல்கள் உருவாக்கம் பற்றிய அறிமுகம், செய்முறைப் பயிற்சிகளை சேர்க்கலாம் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடநூல் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதற்காக, நவம்பர் 29, 2018 அன்று சென்னை DPI…
Read more

தமிழும் தொழில்நுட்பமும் – உரை – காரைக்குடி – நிகழ்வுக் குறிப்புகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் காரைக்குடி கிளையின் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4 வது சனிக்கிழமை மகரிக்ஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 10 2018 ல்  நடைபெற்ற நிகழ்வில் ‘தமிழும் தொழில்நுட்பமும்’ என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. கணியம் அறக்கட்டளை சார்பாக லெனின்…
Read more

மென்பொருள் சுதந்திர தின விழா – 2018 – தாம்பரம், சென்னை – அக்டோபர் 27 – முழுநாள்

  உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் உங்களுடையவைதானா? மென்பொருட்களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணினிகளில் வைரஸை நிரந்தரமாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் மென்பொருட்கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் 11.00 – 12.00 – பல்வேறு…
Read more

கணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்

  மூலம் – commons.wikimedia.org/wiki/File:Digital_Restriction_Management-2018.svg உலகெங்கும் இன்று “மின் உரிமை மேலாண்மை (DRM) க்கு எதிரான ஒரு நாள்” என்று கொண்டாடப்படுகிறது. மின்னணு கோப்புகளைப் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு கருவிகளும் மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை அறிவுப் பகிர்தலை தடுப்பதுடன், சமூக வளர்ச்சியையும் பாதிக்கின்றன. இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் உலகெங்கும் குரல்…
Read more