IoT

எளிய தமிழில் IoT 6. தகவல் தரவு வரைமுறைகள் (Messaging data protocols)

அனுப்பும் தகவல் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. இதற்கு அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையில் ஒரு உடன்பாடு தேவை. இதையே தகவல் தரவு வரைமுறை என்று சொல்கிறோம். கீழ்க்கண்ட வரைமுறைகளைப் பல நிறுவனங்கள் முன்வைத்தார்கள்: வளங்கள் குறைந்த பயன்பாட்டு வரைமுறை (Constrained Application…
Read more

எளிய தமிழில் IoT 5. குறைசக்தி (Low power) கம்பியில்லாத் தொடர்பு

கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) அமைக்க வைஃபை (WiFi), ஸிக்பீ (ZigBee), ஸிவேவ் (Z-Wave), லோரா (LoRa), புளூடூத் (Bluetooth), குறைசக்தி ப்ளூடூத் (Bluetooth Low Energy) போன்ற பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தொலை தூரம், குறை தூரம், உள்ளரங்கு, வெளிப்புறம் போன்ற வெவ்வேறு IoT தேவைகளுக்குப் பொருத்தமானவை. நமக்கு மின்கலனை சிக்கனமாகப் பயன்படுத்த…
Read more

எளிய தமிழில் IoT 4. திறன்மிகு உணரிகளும் இயக்கிகளும் (Smart sensors and actuators)

தான் எடுத்த அளவீடுகளைப் பதப்படுத்தாமல் ஒரு உணரி அப்படியே கச்சாவாக தொலை சாதனத்துக்கு அனுப்பி வைத்தால் அது திறன்மிகு உணரியல்ல. திறன்மிகு உணரி என்றால் சமிக்ஞை வலுவற்றதாக இருந்தால் அதைப் பெருக்கி, எண்ணிம சமிக்ஞையாக மாற்றி, நாம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வேண்டுமென்று சொன்னால் அந்த இடைவெளியில் மட்டுமே அனுப்பும். திறன்மிகு உணரிகளில் குறைந்தபட்சம்…
Read more

எளிய தமிழில் IoT 3. உணரிகளும் (Sensors) இயக்கிகளும் (Actuators)

உணரிகள் மற்றும் இயக்கிகள் என்பவை இயற்பியல் உலகத்துடன் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள். வெப்பம், அழுத்தம் போன்ற காரணிகளை அளவிட்டு மின்சமிக்ஞையாக மாற்ற உணரிகள் சில வகை ஆற்றல்மாற்றிகளைப் (Transducers) பயன்படுத்துகின்றன. ஆற்றல்மாற்றிகள் என்றால் என்ன? ஆற்றல்மாற்றிகள் நமக்கு நாட்டமுள்ள காரணிகளை, எடுத்துக்காட்டாக வெப்பநிலையை, மின்சமிக்ஞையாக மாற்றுபவை உணரிகளின் ஆற்றல்மாற்றிகள். இதற்கு எதிர்மாறாக இயக்கிகள் மின்சமிஞ்சையை…
Read more

எளிய தமிழில் IoT 2. தொழில்துறையில் பொருட்களின் இணையம் (Industrial IoT)

இப்பொழுது நான்காம் தொழிற்புரட்சி வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதில் பொருட்களின் இணையம் பெரும் பங்கு வகிக்கின்றது. அது என்ன நான்காம் தொழிற்புரட்சி? மற்ற மூன்றும் யாவை என்று விவரமாகப் பார்ப்போம். முதல் தொழிற்புரட்சி – இயந்திரங்கள் முதல் தொழிற்புரட்சி, சுமார் 1760 முதல் 1840 வரையிலான காலப்பகுதியில் புதிய உற்பத்தி செயல்முறைகளுக்கு மாற்றியது. கைமுறை வேலைகளுக்குப்…
Read more

எளிய தமிழில் IoT 1. பொருட்களின் இணையம் (Internet of Things)

நாம் இதுநாள்வரை இணையம் என்று சொல்வது கணினிகளின் இணையத்தைத்தான். நாம் மேசைக்கணினி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் திறன்பேசி மூலம் வழங்கிகளைத் (servers) தொடர்பு கொண்டு செய்திகளைப் படிக்கிறோம், காணொளிகளைப் பார்க்கிறோம், மின்னஞ்சல் அனுப்புகிறோம்.  வழங்கிகளும் (Web Servers) உலாவிகளும் (Browsers) கொண்டது இணையம் இவை எல்லாமே கணினிகள்தான். இவை எல்லாமே மின்னிணைப்பில் உட்செருகப் பட்டிருக்கும். அல்லது…
Read more

ObjectBox எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகி்யவற்றிற்கான தரவுதளம் ஒருஅறிமுகம்

  ObjectBox என்பது IOT எனும் பொருட்களுக்கான இணையம் ,கைபேசிஆகிய சாதனங்களுக்கான தனித்தன்மையாக உருவாக்கப்பட்ட ஒரு அதிவேக பொருள் சார்ந்த தரவுத்தளமாகும் . இது சிறிய அளவிலான சாதனங்களுக்கும் விளிம்பு கணினியின் (edge computing) செயலை கொண்டு வருவதுடன் , தரவுவுகளை திறமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக மேலாண்மை செய்து சேமிக்கவும் செயல்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது….
Read more

Machine Learning – 5 – Pandas

Pandas என்பது நிகழ்காலத் தரவுகளை அணுகி, அலசி நமக்கேற்றவாறு வடிவமைப்பதற்கு python வழங்குகின்ற ஒரு library ஆகும். இதன் மூலம் csv, txt, json போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கும் மூலத் தரவுகளை எடுத்து ஒரு dataframe-ஆக மாற்றி நமக்கேற்றவாறு தரவுகளை தகவமைத்துக் கொள்ள முடியும். இங்கு நாம் பார்க்கப் போகும் உதாரணத்தில் ஒரு வீட்டின்…
Read more

பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதனை செயற்படுத்திடுவதற்கான படிமுறை பின்வருமாறு படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3   ,2.8GB MicroSD Card   ,3.Android Things Image  , 4Win32DiskImager ஆகிய நான்கையும்  சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக படிமுறை.2.    அடுத்து developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க  அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  திரையில் “Raspberry…
Read more

Machine Learning – 4 – Linear Regression

Simple & Multiple Linear Regressions Simple Linear என்பது இயந்திர வழிக் கற்றலில் உள்ள ஒரு அடிப்படையான algorithm ஆகும். இதில் இரண்டு விவரங்கள் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன, algorithm எவ்வாறு தனது புரிதலை மேற்கொள்கிறது, அந்தப் புரிதல் எந்த அளவுக்கு சரியாக உள்ளது என்பது போன்ற விஷயங்களையெல்லாம் ஒருசில தரவுகளை வைத்து செயல்முறையில் செய்து…
Read more