IDE

பிரபலமான சிறந்த ஒருதிறமூல IDEஐ எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு IDE என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் என்பது, நிரலாக்கம் செய்வதற்கான அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான கருவிகளை வழங்குகின்ற பயன்பாடுகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாகும். இது பொதுவாக ஒரு மூலக் குறிமுறைவரி களின் திருத்தி, இயந்திரமொழிமாற்றி அல்லது மொழிபெயர்ப்பாளர், பிழைத்திருத்தசெயலி , செயல்திட்ட மேலாளர், பதிப்புக் கட்டுப்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் , வரைகலை…
Read more

ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)

இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன. ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள்…
Read more

Great Cow Graphical BASICஎனும்நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம்

Great Cow Graphical BASIC என்பது உருவப்பொத்தான் அடிப்படையிலான ஒரு நிரலாக்கங்களின் பதிப்பாளராகும். மேலும் இது நிரலாக்கங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகவும் திகழ்கின்றது இது பயனாளர்கள் கட்டளைவரிகள் எதையும் மனப்பாடம் செய்யாமலேயே நிரலாக்கங்களை உருவாக்க அனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக எந்தெந்த கட்டளைவரிகள் எங்கெங்கு வரவேண்டும் என்ற அடிப்படையை கூட மனப்பாடம் செய்திடாமல் அல்லது அறிமுகமே…
Read more

பைதான் எனும் கணினிமொழிஉருவாக்கும் சூழலை எவ்வாறு நம்முடைய விண்டோஇயக்குமுறைமைசெயல்படும் கணினியில் நிறுவுகை செய்வது

பைதான் மொழியில் உருவாக்கப்படும்பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளை இயந்திர மொழி குறியீடாக எவ்வாறு உருமாற்றம் செய்து தொகுப்பது என அறியாத தெரியாதபுதியவர்கள்கூட தான்உருவாக்கிய பயன்பாட்டின் குறிமுறைவரிகளை அடுத்தபடிமுறையான இயந்திர மொழி குறியீட்டிற்கு உருமாற்றம் செய்து தொகுத்திடும் செயலை பைத்தான் எனும் கணினிமொழியானது நமக்காக அதனை செய்து கொள்கின்றது ,அதுமட்டுமல்லாமல் நம்முடைய நிரல்களை சில நேரங்களில் உடனடியாகவும், ஒரு வழியில்,நம்முடைய…
Read more

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே  MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்…
Read more

Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு

  Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட…
Read more