Events

Software Freedom Camp 2022 – VGLUG & FSCI

மூலம் – vglug.org/2022/12/06/software-freedom-camp-2022/   *Software Freedom Camp* நமது VGLUG, FSCI-யுடன் இணைந்து 3 மாத இலவச மென்பொருள் முகாமை, இணைய வழியில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை நடத்த உள்ளது. அதன் முதல் அமர்வு, What is Free/Libre Software என்ற தலைப்பில் நாளை(7/12/2022) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது….
Read more

[KanchiLUG] வாராந்திர கலந்துரையாடல் – டிசம்பர் 04, 2022

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2022 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை…
Read more

OpenShot Video Editing software அறிமுகம்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:112 கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு காலம்: 19.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30 தலைப்பு: ஓபன் ஷாட் காணொளி தொகுப்பு மென்பொருள் (openshot video editing software)உரை : த . தனசேகர்  Linux DevOps Admin , ழ…
Read more

பைத்தான் அறிமுகம் – இணைய உரை – நவம்பர் 12 – 2022 மாலை 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:111 கட்டற்ற மென்பொருள் தினம் – 2022 தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வு காலம்: 12.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:பைத்தான் அறிமுகம் உரையாளர்: நா.அம்பிகைபாகன்விரிவுரையாளர்யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் சூம் இணைப்பு:us02web.zoom.us/j/81891038941?pwd=U0drdzg4dVMvdC8wMU5LZW5lNDdYUT09நுழைவு எண் : 818 910 38941 கடவுச்சொல்: 2020வட்ஸ்அப் எண்: +94766427729மின்னஞ்சல் :…
Read more

லினக்சும் தமிழும் – மயூரன் – இணைய உரை – இன்று இரவு 7.30

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல் எண்:110கட்டற்ற மென்பொருள் தினம் – 2022கட்டற்ற மென்பொருள் தினத்தையொட்டிய தொடர் இணையவழி நிகழ்வுகாலம்: 05.11.2022 சனிக்கிழமைபி ப 7.30-8.30தலைப்பு:லினக்சும் தமிழும் உரையாளர்: மு. மயூரன்தமிழ்க் கணிமை ஆர்வலர் ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,செயலாளர்,தமிழறிதம் லினக்சும் தமிழும் பற்றி …கட்டற்ற இயங்குதளமான (OS) GNU/Linux இற்கும் தமிழுக்குமான தொடர்பு நெடியது. முதன் முதலில்…
Read more

Viluppuram-GLUG – Free Code Camp For Kids

வணக்கம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு ‘Free Code Camp For Kids’…
Read more

இரண்டாவது தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு – செப் 24,25 – இலயோலா கல்லூரி

விடுதலை – இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! கட்டற்ற மென்பொருளை மகளிர் முன்னணியிலும் ஆடவர் பின்னணியிலும் நின்று களம் காணும் கணித்தமிழ் மாநாடு! “எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!”…
Read more

சென்னையில் விக்கி மாரத்தான் பயிலரங்கு

வணக்கம், தமிழின் முக்கிய இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கி மாரத்தான் நிகழ்வு செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுகிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாளில், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் பங்களித்து விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். மேம்படுத்த வேண்டிய பணிகளின் பட்டியலும் திட்டப்பக்கத்தில் உள்ளன….
Read more

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு – திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு – நிகழ்வுக் குறிப்புகள்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு திட்டமிடல் – இரண்டாவது சந்திப்பு 21 ஆகஸ்டு 2022 மாலை 6 மணி கலந்து கொண்டோர் மோகன் சரவண பவானந்தன் தனசேகர் சீனிவாசன் அபிராமி பரமேஸ்வர் பேச்சாளர்கள் நித்யா கலாராணி அபிராமி சுகந்தி சிற்றரங்குகள் 20 பேர் LibreOffice Firefox Games Gimp Inkscape 3d / blender Deskop…
Read more

தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா – 21 ஆகஸ்டு 2022 – அவ்வை நடுநிலைப் பள்ளி, தாம்பரம்

  முக்கியமான தலைவர்களின் படைப்புகளை அவர்களின் காலத்திற்கு பின்னர் நாட்டுடைமை ஆக்குவது – அதாவது பொதுவுடைமை ஆக்குவது – என்பது மிகவும் முக்கியமான செயல். அப்படியிருக்க, பொதுவுடைமை கட்சித் தோழர் ஜீவாவின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல். ஆனால், அப்படி நாட்டுடைமையான பின்னரும் கூட ஜீவாவின் படைப்புகள் பெரிய அளவிலாக…
Read more