Events

தமிழ் இணைய இணையர் விருது

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது. மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ்…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

  நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி…
Read more

ஊடாடும் வலைப்பக்க உருவாக்கப் பயிற்சி – ஆகஸ்டு 4 2019 – சென்னை – FSFTN

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஊடாடும் வலைப்பக்க உருவாக்கம் பற்றிய பயிற்சி அமர்வுக்கு அனைவரும் வந்து பயன் பெற அழைக்கிறது. இடம் : கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அலுவலகம், 2வது தெரு, லட்சுமி காலனி,தியாகராய நகர், சென்னை .600017 (ஏஜிஸ் திரையரங்கம் அருகில்) நேரம் : ஆகஸ்டு 4 மாலை 3 – 5 மணி வரை…
Read more

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – தொடக்க விழா – நிகழ்வுக் குறிப்புகள்

கல்விக்கு மறுபெயர் காசு என்கிற மோசமான நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கோம்! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை பலர் உணராமல் மக்களுக்கு இன்றும் கல்வியை எட்டா கனியாக மாற்றி வருகின்றனர். கல்வியில் பல…
Read more

பைதான் நிரல் திருவிழா – விழுப்புரம் – ஜூன் 9 2019

தொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரி. ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உன்மை உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). இதன் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – 12/05/2019

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி FTE ஆன்ட்ராய்டு செயலியானது freetamilebooks.com. எனும் இணைய தளத்திலிருந்து மின்நூல்கள் வடிவில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து நமது கைபேசி வழியே எளிதாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு செயலாகும். இது அமேசான் கிண்டில் போன்ற கருவிகளில் படிக்கும் ஒரு அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முற்றிலும் இலவசமான செயலி…
Read more

FreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்

FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்   நிகழ்ச்சி…
Read more

NLP பயிற்சிப் பட்டறை – SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னை – நிகழ்வுக் குறிப்புகள்

கணியம் அறக்கட்டளை  சார்பாக, சென்னை வள்ளியம்மை பொறியியற் கல்லூரி, சென்னையில் 05.02.2019 இயல்மொழி ஆய்வுக் கருவிகள்  பயிற்சிப் பட்டறை (Natural Language Processing Workshop) நடத்தப்பட்டது. திரு. இலட்சுமிகாந்தன், இப்பட்டறையை நடத்தினார். கலந்து கொண்ட மாணவர்கள் ஏற்கெனவே பைதான் மொழி கற்றிருந்ததால், நேரடியாக NLTK, SpaCy பைதான் நிரல் தொகுதிகள் வழியே பயிற்சி அளிக்கப்பட்டது. பின்வரும்…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – அட்டைப்படம் உருவாக்கம்

சங்க இலக்கியங்க மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கம் நிகழ்வு பிப்ரவரி 10, 2019 அன்று நடைபெற்றது. கலந்து கொண்டோர் அன்பரசு அன்வர் தகவல் உழவன் த. சீனிவாசன் கருவெளி இராசேந்திரன் (இணைய வழியில்) லெனின் குருசாமி (இணைய வழியில்) முதலில் GIMP பற்றிய அறிமுகம் தரப்பட்டது. பின் ஒரு உதாரண அட்டைப்பட உருவாக்கிய பின், அனைவரும் அட்டைப்படங்கள்…
Read more

அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க!

  பழந்தமிழ் சங்க இலக்கியங்கள் நூல்களை அனைவரும் எளிதில் பெறும் வகையில் ‘சங்க இலக்கியம்‘ என்ற ஆன்டிராய்டு செயலியாகவும், ஒரு இணையதளம் வழியாகவும் வழங்க திட்டமிட்டு வருகிறோம். 200-250 PDF கோப்புகளை சேகரித்து வருகிறோம். அவற்றுக்கான அட்டைப்படங்களை உருவாக்கும் ஒரு நிகழ்வை வரும் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ளோம். மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கும் ஆர்வமுள்ள அனைவரையும்…
Read more