Creative Commons

தமிழர்களின் கலைகள் – கோட்டோவியங்கள் வெளியீடு

தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாக பரப்பும் வகையில், வள்ளுவர் வள்ளலார் வட்டம், ஓவியர் ஜீவாவை வைத்து வரைந்த , ”தமிழ் இலச்சினைகள்” வெளியிடப்பட்டன. எத்தனை அடிக்கு வேண்டுமென்றாலும் பிரிண்ட் செய்ய பயன்படும் வகையில், VECTOR வடிவில், விக்கிபீடியாவில், பொது உரிமத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும்…
Read more

கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார…
Read more

தமிழ்மண் பதிப்பகத்தின் 1000 மின்னூல்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் அறிவிப்பு

தமிழ்மண் பதிப்பகம்   சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி…
Read more

புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு

மூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்….
Read more

கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்

நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும்…
Read more