android

சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

இன்று, சென்னை நந்தனம் அரசினர் கலைக்கல்லூரியில், சங்க இலக்கியம் – குறுஞ்செயலி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த செயலியில் 1820 முதல் 1950 வரையில் வெளியிடப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய நூல்களை கைபேசியில் படிக்கும் வகையில் 6 அங்குல PDF கோப்புகளாகப் படிக்கலாம்.     இதுவரை சுமார் 1000 மின்னூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை குட்டி…
Read more

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே  MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்…
Read more