Author Archive: தமிழ் அரசன்

க.க.க.வா – கற்கும் கருவியியல் கற்போம் வா – 2

கற்கும் கருவியியலின் (Machine Learning) முக்கிய பகுதி நரவலை (Neural Networks). இவை மனித மூளையை அடிப்படையாகக் கொண்டது.  மூளையில் ஏறக்குறைய நூறுகோடி நரம்பணுக்கள் உள்ளன, ஒவ்வொரு அணுவும் மற்ற ஆயிரக்கணக்கான அணுக்களோடு பின்னப்பட்டிருக்கும். கணினியில் எப்படி எளிமையான செயலாக்கம் கொண்ட டிரான்சிசுட்டர்கள் பல்லாயிர எண்ணிக்கையில் சேர்ந்து இயங்கும்போது கணினி வியத்தகு செயல்களைச் செய்கிறதோ,  அப்படியே எளிமையான…
Read more

க.க.க.வா – கற்கும் கருவியியல் கற்போம் வா – 1

நரவலைகள் ஒர் அலசல் செய்யறிவின் (Artificial Intelligence) உறுப்பான கற்குங்கருவியியல் (Machine Learning) கடந்த பத்தாண்டுகளில் எதிர்பாராத அளவிற்கு நுட்பமான செயல்களைப் புரிந்து வருகிறது. படத்தைப் பார்த்து அதில் இருப்பவற்றைக் கண்டறிவது தொடங்கி மொழிபெயர்ப்பு வரை பலதரப்பட்ட சிக்கலான வேலைகளைச் செம்மையுறச் செய்து காட்டியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். மனிதரின் உடலில் ஒவ்வொரு…
Read more