Author Archive: ஸ்ரீராம் இளங்கோ

IRC – ஒரு அறிமுகம்

இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்.   IRC என்றால் என்ன? 1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த…
Read more

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் ~ ஸ்ரீராம் இளங்கோ நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு…
Read more

Flowblade – லினக்ஸ் இயங்குதளங்களுக்கான நேரிலா ஒளிதோற்றப் பதிப்பான்

Flowblade என்பது லினக்ஸ் இயங்குதளங்களுக்கான அதிவிரைவு, நேரிலா, பல்தட ஒளிதோற்றப் பதிப்பான் ஆகும். இதனைக் கொண்டு நாம் ஒலி, ஒளிக் கூறுகளை எளிதில் திருத்தி அமைக்கலாம். இந்தப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புக் காட்சிகளைப் படமாக்கவும், படங்களைத் தொகுக்கவும், ஒலி நாடாக்களைத் தெளிவுப்படுத்தவும் பயன்படுகிறது.   Flowblade படக் கருத்தியல் (film based paradigm ) முறையைப்…
Read more

நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?

நாம் அனைவரும் நல்லவர்களா? நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா? இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7  ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு…
Read more

உபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி?

அட என்ன சார், எவன கேட்டாலும் “ஆப்பிள் ஆப்பிள்” ன்னு பீத்துறாங்களே, “அதுல அப்படி என்ன தான் இருக்கு?” என்று கேக்குற பல பேருல நீங்களும் ஒருத்தவருன்னாமேல படிங்க.     ஆப்பிள் (Apple ) நிறுவனம், தான் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் கலை உணர்வு அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து…
Read more

ஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள்

உபுண்டு, உபுண்டு என்று எங்கு பார்த்தாலும் உபுண்டு மட்டும் தான் லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட இயக்குதளம் என்பதை போல அனைவரும் பேசி கொண்டிருகின்றனர். அது உண்மையா? நிச்சயமாக இல்லை. உபுண்டு லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட ஒரு சிறந்த இயக்குதளம் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆனால் உபுண்டு வை போல், அதனை விட…
Read more

நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய 5 கட்டற்ற மென்பொருட்கள்

கட்டற்ற மென்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நம் மக்கள் மென்பொருட்களை உடைத்து (crack) செய்து பயன்படுத்துவதால் வரும் கேடுகளைப் பற்றித் தெளிவு பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். ஆகையால் நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கட்டற்ற மென்பொருட்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.             இந்த பட்டியலில்…
Read more

பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள் :

  வரும் காலங்களில் FOSS மென்பொருளின் பங்களிப்பு பொறியியல் துறையில் அதிகமாக காணப்படும். இந்த மென்பொருட்களின் குறைந்த கொள்ளடக்கம், சீரிய பணியாற்றல் மற்றும் வேகம் ஆகியவை இவற்றை பொறியியல் துறையில் ஒரு நிரந்திர இடத்தை பிடிக்க வைக்கும். தற்போது, ஏறக்குறைய அணைத்து இயந்திரப் பொறியாளர்களும் “MATLAB ” போன்ற உரிமைபெற்றுள்ள மென்பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த…
Read more