எளிய தமிழில் Pandas-3
DataFrame creation – Multiple ways ஒரு டேட்டாஃப்பிரேமை பல்வேறு வழிகளில் உருவாக்கலாம். அறிமுகத்தின் போது ஒரு லிஸ்ட் உள்ளே பல லிஸ்டை கொடுத்து உருவாக்கினோம் அல்லவா! அதேபோல இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் உருவாக்கலாம் என்பதை இப்பகுதியில் காணலாம். அவை பின்வருமாறு. நிரலுக்கான விளக்கம்: From list of dicts முதலில் ஒரு…
Read more