Author Archive: நித்யா

Advanced MySQL – Conditional Expressions & Logical Operators

Conditional Expressions Case Statement Query-38 CASE என்பது ஒரு் column- ல் உள்ள வெவ்வேறு மதிப்புகளுக்கு வெவ்வேறு விதமான செயல்களைச் செய்யுமாறு ஆணைகளை அளிக்கப் பயன்படுகிறது . உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் development department- க்கு 50% சம்பள உயர்வும் , testing department- க்கு 30% சம்பள உயர்வும் , மற்றவர்களுக்கு 15%…
Read more

Advanced MySQL – தேதிகளைக் கையாளுதல்

Working with dates   Query-34   உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் November 19, 2007- க்கு மேல் வேலைக்கு சேர்ந்த அனைத்து நபர்களையும் பட்டியலிட , அந்த தேதியை condition- ல் கொடுத்தால் போதுமானது . தானாகவே அதற்கு மேலுள்ள தேதியில் சேர்ந்த அனைவரின் பெயர்களும் பட்டியலிடப் பட்டுவிடும் . select * from…
Read more

Advanced MySQL – Functions & Operators

Functions & Operators Mysql- ல் பல்வேறு வகையான functions மற்றும் operators இருந்தாலும் ஒருசில முக்கியமானவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம் . Concat function Query-13 இரண்டு தனித்தனி columns- ல் உள்ள மதிப்புகளை இணைத்து ஒரே மதிப்பாக வெளியிடும் வேலையை concat() function செய்கிறது . இது பின்வருமாறு . select concat(name,role)…
Read more

Advanced MySQL – வெவ்வேறு விதங்களில் தகவல்களை வெளிக் கொண்டு வருதல்

MySQL- ன் முதலாம் பாகத்தில் database மற்றும் tables- ஐ எவ்வாறு உருவாக்குவது , அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது போன்ற அடிப்படையான விஷயங்களைப் பற்றிப் பார்த்தோம் . இந்தப் புத்தகத்தில் பல்வேறு வகையான queries- ஐப் பயன்படுத்தி வெவ்வேறு விதங்களில் தகவல்களை எவ்வாறு வெளிக் கொண்டு வருவது என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம் ….
Read more

எளிய தமிழில் HTML – 4 – Tables & Links

Tables அனைவருக்கும் Table என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். இப்போது HTML-ல் ஒரு table-ஐ உருவாக்குவது எப்படியென்று பார்க்கப்போகிறோம். முதலில் ஒரு table-ன் தொடக்கத்தின் <table> எனும் tag-ஐயும், கடைசியாக அதற்கான இணை tag-ஐயும் கொடுக்க வேண்டும். பின்னர் table-ல் இடம்பெறப்போகும் ஒவ்வொரு row-ன் ஆரம்பத்தில் <tr>-ம், இறுதியில் </tr> tags-ஐயும் (tr for table row)…
Read more

எளிய தமிழில் HTML – 3

Preservative tag   Preservative tag-ஆனது body tag-க்குள் உள்ளவற்றை அதன் வடிவம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே browser-ல் வெளிப்படுத்த உதவுகிறது. உதாரணத்துக்கு பின்வருமாறு ஒரு program-ஐ <pre> tag இல்லாமல் அடித்து, browser-ல் திறந்து பார்க்கவும். body tag-க்குள் நாம் ஒவ்வொரு வரிக்கும் கொடுத்த இடைவெளி, tag space எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, வெறும்…
Read more

எளிய தமிழில் HTML – 2

Line Break tag அடுத்தடுத்த வரிகளை வெளிப்படுத்த உதவும் br tag-ன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள பின்வருமாரு தொடர்ச்சியான வரிகளை body tag-க்குள் அடித்து அதனை browser-ல் திறந்து பார்க்கவும். இங்கும் body tag-க்குள் உள்ளவை browser-ல் வெளிப்பட்டுவிட்டது. ஆனால் அவை அடுத்தடுத்த வரிகளாக வெளிப்படவில்லை. இவை அடுத்தடுத்த வரிகளாக வெளிப்படவேண்டும் எனும் கட்டளையை அளிக்கவே…
Read more

எளிய தமிழில் HTML – 1

Hyper Text Markup Language என்பதே HTML என்றழைக்கப்படுகிறது. இது ஓர் அழகிய வலைத்தளத்தை உருவாக்கப் பயன்படும் மொழி ஆகும்.HTML மொழியைப் பயன்படுத்தி gedit-ல் உருவாக்கப்படும் ஆவணமானது “.html” எனும் பெயருடன் சேமித்து வைக்கப்படும். பின்னர் இது browser-ல் திறக்கும்போது ஓர் அழகிய வலைதளமாக வெளிப்படும்.   gedit-ல் கொடுக்கப்படும் சாதாரண text-ஆனது ஒருசில tags-வுடன்…
Read more

MySQL-தகவல்களை சேமித்தல்

பாகம்: 3 MySQL-தகவல்களைசேமித்தல் இந்தப் பாகத்தில் அடிப்படை SQL மற்றும் MySQL commands -ஐப் பயன்படுத்தி எவ்வாறு data-வை table-க்குள் செலுத்துவது என்று பார்க்கலாம். ஆனால் programs வழியாக data-வை table-க்குள் செலுத்துவது பற்றி இப்போது அறிந்து கொள்ளத் தேவையில்லை. அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம். Data-வைtable-க்குள்செலுத்துதல்:- INSERT table_name (list, of, columns) VALUES…
Read more

MySQL – இன் வடிவமைப்பு

MySQL – இன் வடிவமைப்பு  MySQL மற்றும் பிற RDBMS முதலியவை பற்பலக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு மென்பொருள் அமைப்பாகும்.இதன் வெவ்வேறு பாகங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்புரிகின்றன என்பதைப் பற்றி  இந்த வரைபடத்தில் சுருக்கமாகக் காணலாம். மேலும், இதன் மூலம் பின்வருவனவற்றைக் கற்கலாம்: MySQL மற்றும் பிற RDBMS – இன் முக்கியமான logical components…
Read more