Author Archive: நித்யா

HTML5 – ன் புதிய வசதிகள்

HTML5 – ன் புதிய வசதிகள்: HTML5-ல் ஊடகக் கோப்புகள், 2D/3D வரைபடங்கள், Forms போன்றவற்றைப் பயன்படுத்த பல புதிய வசதிகள் உள்ளன. ஊடகம்(Media) : – <audio> – இது ஒலிக் கோப்புகளை இயக்க உதவுகிறது. <video> – இது காணொளிகளை வெளிப்படுத்த உதவுகிறது. <source> – இது ஒலி / ஒளி உள்ளிட்ட பல்வேறு ஊடக…
Read more

HTML5 ஒரு அறிமுகம்

இதுவரை நாம் பார்த்த html-ஆனது html5 என்று புதுப்பிறவி எடுத்துள்ளது. இது பல புதிய அம்சங்களை வலைத்தளங்களில்  உருவாக்கப் பயன்படுகிறது. மூலம் – commons.wikimedia.org/wiki/File:Logozyrtare.jpg மேலும் வலைத்தளங்களை கணினி, அலைபேசி, Tablet போன்ற பல்வேறு கருவிகளின் வழியாகப் பார்க்கும்போதும், அதன் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல்,  வலைத்தளமானது சீராகக் காட்சியளிக்க பின்வரும் நுட்பங்கள் பயன்படுகின்றன. மூலம் – daphyre.deviantart.com/art/HTML5-Logos-and-Badges-380429526   HTML5…
Read more

எளிய தமிழில் HTML – 7 – HTML5

HTML5 என்பது சற்றே வித்தியாசமானது. நமது வலைத்தளத்திற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியது. இதன் துணைகொண்டு ஒலி/ஒளி கோப்புகள் மற்றும் 2D/3D படங்கள் ஆகியவற்றை நமது வலைத்தளத்தில் வெளிப்படுத்தலாம். மேலும் தகவல்களை application-ல் சேமிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் real-time protocols மூலம் சேமித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல சிறப்பான வேலைகளையும் javascript…
Read more

எளிய தமிழில் HTML – 6 – Forms

Forms இதுவரை எத்தகைய வடிவிலெல்லாம் தகவல்களை பயனர்களுக்கு வெளிப்படுத்துவது என்று பார்த்தோம். இப்போது படிவங்கள் மூலம் எவ்வாறு பயனர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்வது என்று பார்க்கப்போகிறோம். <form> tag ஒரு் படிவத்தை உருவாக்க <form> tag-ஐ <body>-க்குள் கொடுக்க வேண்டும். இதற்கான இணை tag படிவம் முடியும்போது இடம்பெறும். இந்த <form>-க்கு method மற்றும் action என்று…
Read more

எளிய தமிழில் HTML – 5 – Frames

ஒரு் link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு ஒரு் புதிய பக்கத்தில் இடம்பெறாமல், அதே பக்கத்தில் இடம்பெறுமாறு செய்ய frames உதவுகிறது. இதன் மூலம் திரையைக் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் links-ம் அடுத்த பகுதியில் அதற்கான வெளிப்பாடும் வருமாறு செய்யலாம். <frameset> tag இது திரையை பல பிரிவுகளாகப் பிரிக்க உதவுகிறது. இதன்…
Read more

Advanced MySQL – Ranks

Ranks ஏதேனும் ஒரு் column-ல் உள்ள மதிப்புகளை ஏறுவரிசையிலோ, இறங்குவரிசையிலோ முறைப்படுத்திவிட்டு பின்னர் அதற்கு 1,2,3…. என மதிப்புகளைக் கொடுப்பதே ranking எனப்படும். mysql-ல் ranking என்பது variables-ஐ வைத்தே நடைபெறுகிறது. @ எனும் குறியீடு இது ஒரு் variable என்பதை உணர்த்துகிறது. SET எனும் command முதன்முதலில், variable-க்கு ஒரு் மதிப்பினை வழங்கப் பயன்படுகிறது….
Read more

Advanced MySQL – Set Operators

Set Operators   Union, Unionall, Intersect, Minus ஆகிய நான்கும் set operators ஆகும். இரண்டு table-களில் இத்தகைய set operators-ஐப் பயன்படுத்தும் போது எப்படித் தகவல்கள் வெளிவருகின்றன என்பதைப் பின்வரும் படத்தின் மூலம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.   Union & Union All UNION என்பது இரண்டு வெவ்வேறு table-களில் இருக்கும்…
Read more

Advanced MySQL – SubQueries

Subqueries   Sub query – ஐப் பற்றிக் கற்பதற்கு முன்னர் முதலில் அதன் அவசியத்தைத் தெரிந்து கொள்வோம். பின்வரும் உதாரணத்தில், ஒரு் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம்.                   பின்னர் IT_Finance-துறைக்கு…
Read more

Advanced MySQL – Joins

JOIN   இரண்டு வெவ்வேறு table- ல் இருக்கும் ஒரு பொதுவான column- ஐப் பயன்படுத்தி அவற்றை இணைத்து , அதன்பின் இரண்டிலிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கு JOIN பயன்படுகிறது .   இதனை Inner Join, Outer Join, Cross Join என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம் . Outer Join- ஐ left outer,…
Read more

Advanced MySQL – Grouping

Grouping MySQL-இல் Grouping எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பின்வரும் படத்தின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் . அதாவது ஏதோ ஒரு விதத்தில் ஒரே மாதிரியான தகவல்கள் group செய்யப்பட்டு மதிப்புகள் வெளிப்படுத்தப் படுகின்றன .   Mysql- ல் உள்ள ஒருசில grouping functions- ஐப் பின்வருமாறு காணலாம் . Group functions Query-43…
Read more