Author Archive: நித்யா

எளிய தமிழில் CSS – 4 – Tables

Tables CSS-ல் tables-ஐ அழகுபடுத்த அவற்றின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தில் table எவ்வாறு இருக்க வேண்டும், table heading எவ்வாறு இருக்க வேண்டும், table data எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. [code] <html> <head> <style> table {width:”60%”; height: “40%”; border: 3px solid red;}…
Read more

எளிய தமிழில் CSS – 2 – Text, Font

Text color என்பது எழுத்துக்களின் நிறத்தைக் குறிக்க உதவும். பின்வரும் 3 விதங்களில் இதன் மதிப்பைக் கொடுக்கலாம் : HEX மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “#ff0000”) , ஒரு RGB மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “rgb(255,0,0)”) அல்லது ஒரு நிறத்தின் பெயரையே கூட கொடுக்கலாம். (e.g: “red”). text-align என்பது எழுத்துக்களை ஒரே பக்கமாக ஒதுங்குபடுத்த…
Read more

எளிய தமிழில் CSS – 1 – அறிமுகம்

Cascading Style Sheets என்பதே CSS என்றழைக்கப்படுகிறது. இது HTML மூலம் உருவாக்கப்படும் வலைத்தளப் பக்கங்களை இன்னும் அழகுபடுத்த உதவும் ஒரு சிறப்பு வகை நிரல் ஆகும். அதாவது HTML-ல் font color, size, bgcolor என்பது போன்ற பல்வேறு வகையான attributes-ஐப் பயன்படுத்தி நாம் விரும்பும் நிறம் வடிவம், அளவு போன்ற சில குறிப்பிட்ட விவரங்களைக் கொடுப்போம்….
Read more

GNU/Linux Networking – IP முகவரி, இணைப்புக் கருவிகள்

பிணையத்தில் IP-ன் பங்கு IP (Internet Protocol) என்பது இணையத்தில் நாம் விரும்பும் இடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல உதவும் முகவரியைப் போன்றது. எனவேதான் இதனை IP Address என்று அழைக்கிறோம். commons.wikimedia.org/wiki/File:Router-Switch_and_Neighborhood_Analogy.png இணைய இணைப்பு வழங்கும் ஒவ்வொரு இணையதள நிறுவனமும் Internet Service Providers (ISPs) என்று அழைக்கப்படுவர். உதாரணம் – BSNL, Airtel, Act…
Read more

GNU/Linux Networking – சில அடிப்படைகள்

GNU/Linux-ஐ install செய்வது என்பது, ஒரு புதிய server  உருவாக்குவதற்கான முதல் படி ஆகும். இவ்வாறு உருவக்கப்பட்ட server-ஐ முழுமையாகக் கையாளுவதற்கு networks-ன் அடிப்படைகளைப் பற்றிச் சிறிதளவாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு கணிணியும் பிற கணிணிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். Networks என்பது ஒவ்வொரு கணிணியும் மற்ற கணிணிகளுடன் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது. இங்கு…
Read more

Advanced MySQL – Stored Procedures

Stored Procedures Stored Procedures என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட query-களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். இவற்றைத் தனித்தனி query-களாக execute செய்வதைக் காட்டிலும், இதுபோன்று ஒன்றாகத் தொகுத்து execute செய்வதன் மூலம் database-ன் செயல்திறன் அதிகரிக்கிறது. இதுபோன்ற தொகுப்புகள்(Procedures) database-ன் server-ல் சேமிக்கப்படுவதால் இவை சேமிக்கப்பட்ட தொகுப்புகள்(Stored Procedures) என்று அழைக்கப்படுகின்றன….
Read more

HTML5 Application cache & Canvas

HTML5 Application cache : இணையத்தளங்களை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்க்க அவற்றை application cache மூலம் offline storage-ல் சேமிக்கலாம். இவ்வாறு offline-ல் ஒரு பக்கத்தை சேமிக்க <html> tag-உடன் manifest எனும் attribute-ஐ சேர்க்க வேண்டும். pixabay.com/p-152091 உதாரணம்  <html manifest=”mysample.appcache”> // … </html> Manifest என்பது நாம் offline-ல் சேமிக்க…
Read more

HTML5 – Storage

HTML5 – Storage: HTML5-ல் பல்வேறு தகவல்களை browser-க்குள்ளேயே சேமிக்கலாம். அதிக அளவிலான தகவல்களை சேமித்தாலும், அவை தேவையான போது மட்டுமே பயன்படுத்தப்படுவதால் வேகம் சிறிதும் குறைவதில்லை. இதில் இருவகையான சேமிப்பு வகைகள் உள்ளன. அவை, Local Storage : இதில் தகவல்கள் நிரந்தரமாக சேமிக்கப்படுகின்றன. Session Storage : இதில் தகவல்கள் ஒரு session-ல்…
Read more

HTML5 – புது HTML form elements

புது HTML form elements: Form-ஐ நிரப்பு input வகை போலவே <datalist> <keygen> <output> போன்ற வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. <form>-க்கு பின்வரும் புது attributes சேர்க்கப்பட்டுள்ளன. autocomplete: தானாகவே form-ஐ நிரப்பும் வசதியை தீர்மானிக்கிறது. novalidate: form-ஐ submit செய்யும்போது தகவல்களை மீண்டும் சரிபார்க்க வேண்டாம் என்று குறிப்பிடுகிறது. HTML5 <datalist> பயனரிடமிருந்து தகவலைப்…
Read more

HTML5-ன் புது input வசதிகள்

HTML5-ன் புது input வசதிகள்: <form>-க்குள் <input> என்பது பயனர்களிடமிருந்து விவரங்களை உள்ளீடாகப் பெற உதவும் ஓர் வகை ஆகும். HTML5-ல் பின்வரும் பல <input> வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. color: பல்வேறு நிறங்களை கொடுத்து அதிலிருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க உதவும் நிறக்கருவி date: calender-ஐ வெளிப்படுமாறு செய்து அதிலிருந்து ஒரு தேதியை தேர்ந்தெடுக்க உதவும் கருவி datetime:…
Read more