Author Archive: leenus

வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு

வணக்கம், நான் தற்போது, பள்ளிகளில் பயன்படுத்த தகுந்த ஒரு பெடோரா ரீமிஸை தாயாரித்து வருகிறேன். ஜிகாம்பிரிஸ் gcompris.net/-About-GCompris- எனப்படும் மென்பொருளை இந்த ரீமிஸ்ஸில் சேர்த்து இருக்கிறேன். ஆனால் ஜிகாம்பிரிஸ் மென்பொருளில் உள்ள சத்தங்கள் , இன்னும் தமிழில் மொழிமாற்றம் செய்ய படவில்லை. ஆர்வமுடையோர் தயவுசெய்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவிசெய்யவும். gcompris.net/wiki/Voices_translation      …
Read more

CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள்

CAD  அல்லது Computer Aided Drawing இப்போது வடிவமைப்பு மாடலிங் அல்லது வரைகலை கட்டடக்கலை சித்தரிப்புகள் மாதிரிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவித தொழில்துறையிலும் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது. இங்கே Ubuntu Linux -ல் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு சில  CAD பயன்பாடுகள் பட்டியல் உள்ளது. வாகன உற்பத்தி, உள்நாட்டு கட்டுமான மாடலிங்…
Read more

மொழிபெயர்ப்போம், வாருங்கள்

Translatewiki.net என்பது மொழிபெயர்ப்புச் சமூகங்கள், மொழிச் சமூகங்கள், கட்டற்ற திறமூலத் திட்டங்கள் ஆகிவற்றை ஒருங்கிணைக்கும் நடுவம் ஆகும். மொழிபெயர்ப்புச் சமூகங்கள் (translation communities) என்பவை ஒரு குறிப்பிட்ட மொழியில் மென்பொருள்களை மொழிபெயர்க்கும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்களைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மென்பொருள்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கென்று ஒரு சமூகம் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சமூகம் இருக்கும்….
Read more

ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்

  மூலம்: www.tamilpaper.net/?p=5347   தொலைக்காட்சி போல, கம்ப்யூட்டரும் எல்லோருடைய வீட்டிலும் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளின் படிப்புக்காக, வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்காக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரப் பணிகள் செய்ய, பொழுதுபோக்குக்காக – இப்படி ஏதாவது ஒரு விதத்தில் கம்ப்யூட்டரும் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. சரி, சில யதார்த்தமான கேள்விகள். @ நம்…
Read more