Author Archive: ச. குப்பன்

லினக்ஸில் Sudoஎனும் கட்டளையை பயன்படுத்திகொள்வதற்கான காரணங்கள்

பாரம்பரிய யூனிக்ஸ் போன்ற கணினிகளில், புதியதாக நிறுவுகை செய்து பயன்படுத்திட துவங்கிடும்போது இருக்கும் முதன்முதலான ஒரேயொரு பயனாளருக்கு மட்டும்root என்று பெயரிடப் படுகிறது. இந்த root எனும் பயனாளரின் கணக்கைப் பயன்படுத்தி, கணினிகளில் உள்நுழைவுசெய்த பின்னர் இரண்டாம் நிலையிலான “சாதாரண( normal)l” பயனர்களை நாம் உருவாக்கி டலாம். அவ்வாறான துவக்கநிலைதொடர்புக்குப் பிறகு, கணினி களில் நாம்…
Read more

 மேககணினியில் தரவை எவ்வாறு சேமித்துநிர்வகிப்பது 

தனிநபர்களும் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏறாளமான அளவில் தரவுகளை உருவாக்குகின்றனர். சமூக ஊடகங்கள்,எண்மபரிமாற்றங்கள், பல்பொருள்இணையம்(IoT) , நிறுவனங்களின் தரவுத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட இந்தவளாகத்தின் தரவு மிகவும் சிக்கலானது, வளாகத்தில் உள்ள தரவு சேமிப்பக தீர்வு போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, நிறுவனங்கள் மேககணினி அடிப்படையிலான சேமிப்பகத்திற்கு மாறுகின்றன. இந்தக் கட்டுரை மேககணினி தரவு மேலாண்மை…
Read more

Getline எனும் செயலியின் மூலம்  பயனர் உள்ளீட்டை (பாதுகாப்பாக) படிப்பது 

C எனும் கணினிமொழியில் சரங்களைப் படிப்பது மிகவும் பாதுகாப்பற்ற செயலாக இருந்துவந்தது. பயனாளரிடமிருந்து பெறுகின்ற உள்ளீட்டைப் படிக்கும்போது, சி செந்த நூலகத்திலிருந்து gets எனும் செயலியைப் பயன்படுத்த நிரலாளர்களில் சிலர் ஆசைப்படலாம். gets எனும் செயலியின் பயன்பாடு மிகவும் எளிமையானது: char *gets(char *string); இதுவே Gets எனும் செயலியைப் பயன்படுத்தி செந்தரஉள்ளீட்டிலிருந்து படிக்கின்றது ஒரு…
Read more

GitDuckஎனும் மேம்படுத்துநர்களின் திறமூலக்கருவி

  GitDuck என்பது மேம்படுத்துநர்களுக்கான ஒரு திறமூல ஒத்துழைப்புக் கருவியாகும். GitDuck என்பது தொலைநிலையில் பணிபுரியும் மேம்படுத்து நர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க கருவியாகும்.அதாவது மேம்படுத்துநர்கள் தங்கள் திரையைப் பதிவுசெய்து, அவர்களின் குறிமுறைவரிகளை கானொளி நேர முத்திரைகளுடன் இணைக்கவும், ஊடாடும் குறிமுறைவரிகளின் கானொளிகளை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது. Duckly என்பது ஒரு IDE செருகுநிரலாகும், இது…
Read more

குறிமுறைவரிகளில்லாத((No Code) முதன்மையான திறமூல கருவிகள்(Tools)

அறிமுகம் “ஒரு குறிமுறைவரிகளில்லாத மேம்படுத்திடும் தளமானது, நிரலாளர்கள், நிரலாளர்கள் அல்லாதவர்கள், பாரம்பரிய கணினி நிரலாக்கத்திற்கு பதிலாக வரைகலை பயனாளர் இடைமுகங்கள் , உள்ளமைவு மூலம் பயன்பாட்டு மென்பொருளை உருவாக்க அனுமதிக்கிறது.” ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இவ்வாறான பல்வேறு மென்பொருள் கருவிகளும் , பயன்பாடுகளும் உருவாக்கப் பட்டு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. “அவர்கள் அதை எவ்வாறு உருவாக்கு…
Read more

மேககணினி சேவை வழங்குநர்களைப் பற்றி திறமூல மேம்படுத்துநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்

  பொதுவாக மேககணினியில் அடுக்குகளானவை(layer) கணினிகளின் இயக்க நேரத்தில் இணைந்து செயல்படும் வகையில்வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன. அதனை பலர் மேககணினியின் புதிய எல்லையாக கருது வதால்,கடந்த பல ஆண்டுகளாக இவை மென்பொருள் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இருப்பினும்,இது தனிப்பட்ட ஈடுபாட்டுடன் தொழிலகங் களிலும் கணினியிலும் மேககணினியை எவ்வளவு பயன்படுத்துகின்றோம் என்பதை நாம் ஒப்புக் கொள்வதைப் பொறுத்தது…
Read more

ஜாவா எனும் கணினிமொழி வழக்கொழி்ந்துவிட்டதா?

ஏறத்தாழ20 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி நிரலாளர்களால் மிக அத்தியாவ சியமான கணினி மொழிகளில் ஒன்றாக ஜாவா எனும் கணினிமொழியானது பயன் படுத்தி கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கணினி மொழியானது தொழில்துறை முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுவருகிறது மிகமுக்கியமாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான கணினி அறிவியல் படிப்புகளில் பாடத்திட்டத்தின் கட்டாயப் பகுதியாகஇந்த ஜாவா எனும் கணினிமொழி இருந்து…
Read more

பல்பொருள்இணையத்தின்(IoT) நெறிமுறைகள ஒரு அறிமுகம் 

தற்போது உலகம் முழுவதும், பல்பொருள் இணையத்தினை(Internet of Things (IoT)) பயன்படுத்தி வருகின்றனர், இதன்வாயிலாக இன்று பில்லியன் கணக்கான சாதனங்கள் தங்களுக்குள்  தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இவ்வாறான பல்பொருள் இணைய(IoT) தொடர்பு நெறிமுறைகள் இந்தச் சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவுகளைப் பாதுகாப்பதோடுமட்டுமல்லாமல் அவ்வாறான பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைந்து இருக்கும்…
Read more

Mingw-w64 எனும் gccக்கான முழுமையான இயக்க நேர சூழல்

mingw-w64 செயல்திட்டம் என்பது விண்டோ 64-பிட் , 32-பிட் இயக்க முறைமைகளுக்கு சொந்தமான இருமநிரலிகளை ஆதரிக்க gccக்கான முழுமையான இயக்க நேர சூழலாகும். மேலும் இது அசல் mingw.org செயல்திட்டத்தின் முன்னேறிய பதிப்பாகும், இது விண்டோஇயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிகளில் GCC இயந்திரமொழி மாற்றியை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது 64 பிட்கள் , புதிய APIகளுக்கு ஆதரவை…
Read more

Rust எனும் நிரலாக்கமொழி ஒருஅறிமுகம் 

  Rust எனும் திறமூலநிரலாக்க மொழியானது நமக்கு நம்பகமான, திறமையான மென்பொருளை உருவாக்குவதற்கான அதிகாரம் அளிக்கின்ற ஒரு கட்டற்ற கணினிமொழியாகும். இது மிக விரைவாக இயங்குகின்ற திறனுடனும் நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது, எனவே இது செயல்திறனுடன் முக்கிய சேவைகளை ஆற்றவும்  உட்பொதிக்கப்பட்ட சாதனங்களில் செயல்படுவதற்காகவும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இது ஒரு உயர்ந்த(rich)வகை…
Read more