Minikube எனும் கருவியை நிறுவுகை செய்வதன் வாயிலாக Kubernetes என்பதை நம்முடைய கணினியில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்
Minikube என்பது எனும் மேககணினி வளங்களை ஒரு மெய்நிகர் கணினிக்குள் Kubernetes கொத்துபகுதியில் ஒரு ஒற்றையான முனைமத்துடன் உள்ளூர் கணினி வளங்களிலேயே அதாவது நம்முடைய மடிக்கணினியிலேயே எளிதாக இயங்க உதவும் ஒரு சிறந்த கருவியாகும் DNS,Dashboards, CNI,NodePorts,ConfigMaps, Secrets ஆகிய kubernetes இன் வசதிகளை Minikube எனும் இந்தகருவி ஆதரிக்கின்றது minikube மெய்நிகர்கணினியானது தாங்கியை இயங்கச்செய்கின்றது…
Read more