Author Archive: ச. குப்பன்

இயந்திர கற்றல் (ML) மாதிரிகளை எளிதாக உருவாக்க Weka எனும் கருவியை பயன்படுத்திகொள்க

Weka எனும் கட்டற்ற கருவியின்மூலம், எவரும் இயந்திரக் கற்றலின் திறனைப் பயன்படுத்தி, அதன் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கணிப்புகளைச் செய்யலாம். Weka ஐ நிறுவுகைசெய்வதுகுறித்தும் அதனை பயன்படுத்திடுவதன் மூலம் இயந்திர கற்றல் மாதிரிகளை சிரமமின்றி உருவாக்க பரிசோதிக்க இந்தக் கட்டுரை வழிகாட்டிடும். இன்று, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) எவ்வளவு பிரபலமாகவும் முக்கியமானதாகவும் மாறியுள்ளது…
Read more

பொருட்களுக்கான இணைய(IoT)சாதனங்களுக்காக CircuitPython என்பதன் சக்தியை மேம்படுத்துதல்-4

CircuitPython , Raspberry Pi Pico ஆகியவை இணைந்து நாம் அன்றாடம் பயன்படுத்திகொள்கின்ற சாதனங்களை அதிசய திறன்மிகுசாதனங்களாக மாற்றுகின்றவாறு. CircuitPython ஐப் பயன்படுத்திகொள்வதற்கான எளிய நிரலை எழுதிடுவதற்கும், அந்நிரலை Raspberry Pi Pico இல் பதிவேற்றம் செய்திடுவதற்கு இந்த சிறிய பயிற்சி கையேடு உதவும். பொருட்களுக்கான இணை.ய(IoT) என்பது தனிப்பட்ட அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்தி பொருட்களானவை ஒன்றுக்கொன்றுடனும்…
Read more

தரவுத்தள மேலாண்மையும், மேம்படுத்துதலும்

நாம் வாழும் தற்போதைய தரவுகளால் இயக்கப்படும் உலகில், பயனுள்ள தரவுத்தள மேலாண்மை, உகப்பாக்கத்தின்(optimisation) மூலம் அதன் உண்மையான திறனைப் பயன்படுத்துதல் என்பது, நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கும், புதுமைப்படுத்துவதற்கும் , போட்டித்தன்மையை பெறுவதற்கும் செயல்முறைத்திறன்(strategic) கட்டாயமாகிறது. தற்போதைய விரைவான எண்ணிம சகாப்தத்தில், தரவு ஆனதுவணிக நிறுவனங்களின் உயிர்நாடியாக வெளிப்பட்டுள்ளது(emerged), முக்கியமான முடிவெடுக்கும் செயல்முறைகளைத் தூண்டுகிறது, மேலும் வளர்ச்சியைத் தூண்டுகிறது….
Read more

கையடக்க சாதனங்களுக்கானபெர்ரி லினக்ஸ்எனும் இயக்கமுறைமை

பெர்ரி லினக்ஸ்என்பது ஒரு குறுவட்டிலிருந்தே,தானியங்கியாக வன்பொருட்களை கண்டறிதல் செய்து வழக்கமான கணினியை போன்று அதன் இயக்கத்தை துவக்கக்கூடிய ஒரு லினக்ஸ் இயக்கமுறைமையாகும். இந்த பெர்ரி லினக்ஸை லினக்ஸின்மாதிகாட்சியை கல்விபயிற்றுவிப்பதற்காண குறுவட்டாகவும், மீட்பு அமைப்பாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இந்த இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதற்காகவென தனியாக கணினியின் வன்தட்டில் எதையும் நிறுவுகைசெய்ய வேண்டிய அவசியமில்லை. பெர்ரி லினக்ஸ் ஒருஇலகுரக, மின்னல்வேக இயங்குதளமாகும்,…
Read more

AI இல் புதிய போக்குகள் பற்றிய விரைவான பார்வை

கணினியில்(செயற்கைநுன்னறிவு(செநு(AI))) உருவாகிவளர்ந்தவரும்போது, அது முன்வைக்கின்ற பல்வேறு நெறிமுறைகளுக்கேற்ப நடைமுறையிலான சவால்களுக்கான தீர்வுகளுடன் நாம் பின்தொடர வேண்டும். இந்த கட்டுரையானது செநு(AI)இன் புதிய போக்குகள் , நம்முடைய தொழில்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவற்றின் முக்கியத்துவத்தினை பற்றிய சுருக்கமான விவரமாகும். செயற்கை நுண்ணறிவுத் துறையில், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), ஆழ்கற்றல் (DL), மரபணு வழிமுறைகள்…
Read more

பைதானின் Pyrogram என்பதை பயன்படுத்தி OpenAI, Telegram ஆகியவற்றின் மூலம் நம்முடைய சொந்த AI Chatbot ஐ உருவாக்கிடுக

(இது Python இல்உள்ள Pyrogram எனும் வரைச்சட்டத்தின்மூலம் ChatGPT API , Telegram Bot ஆகியவற்றினைப் பயன்படுத்தி நம்முடைய சொந்த AI Bot ஒன்றினை உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டியாகும்.) தற்போது AI ஆனது திறன்மிகு வீடுகள் முதல் மெய்நிகர் உதவியாளர்கள் வரை, நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. குறிப்பாக, Chatbots ஆனவை, சமீபத்திய நாட்களில் பெரும்…
Read more

PDFஐ கையாளுவதற்கான லினக்ஸில் கட்டளை வரிகளிலான தந்திரங்கள்

நம்முடையை தற்போதைய பல்வேறு பயன்பாடுகளில் PDFவடிவமைப்பிலான கோப்புகளையும் அவைகளை கையாளுவதற்கான எண்ணற்ற PDF பயன்பாடுகளையும் பயன்படுத்திவருகின்றோம், இவை ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. இந்தக் கட்டுரை அவற்றில் பலவற்றை ஒருங்கிணைத்து, எந்தத் தாமதமும் இன்றி இவற்றை பெறுவதற்கு சரியான வழிகளுக்கான கட்டளை வரிகளிலான தந்திரங்களை வழங்குகிறது. இதனை அடிக்கடி தேவைப்படுகின்ற நம்முடைய PDF-செயலாக்கப் பணிகளுக்கு…
Read more

கையடக்க சாதனங்களுக்கானபெர்ரி லினக்ஸ்எனும் இயக்கமுறைமை

பெர்ரி லினக்ஸ்என்பது ஒரு குறுவட்டிலிருந்தே,தானியங்கியாக வன்பொருட்களை கண்டறிதல் செய்து வழக்கமான கணினியை போன்று அதன் இயக்கத்தை துவக்கக்கூடிய ஒரு லினக்ஸ் இயக்கமுறைமையாகும். இந்த பெர்ரி லினக்ஸை லினக்ஸின்மாதிகாட்சியை கல்விபயிற்றுவிப்பதற்காண குறுவட்டாகவும், மீட்பு அமைப்பாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இந்த இயக்கமுறைமையை செயல்படுத்திடுவதற்காகவென தனியாக கணினியின் வன்தட்டில் எதையும் நிறுவுகைசெய்ய வேண்டிய அவசியமில்லை. பெர்ரி லினக்ஸ் ஒரு இலகுரக, மின்னல்…
Read more

ReactPy இன் சக்தியை கட்டவிழ்த்து விட்டிடுக

சுருக்கமாக கூறுவதெனில் ReactPy என்பது ஜாவாஸ்கிரிப்ட் இல்லாமலேயே பைத்தானில் பயனர் இடைமுகங்களை உருவாக்குவதற்கான ஒரு நூலகமாகும்.இந்த ReactPyஇன்இடைமுகங்கள் ReactJS இல் உள்ளதைப் போன்றே தோற்றமளிக்கின்ற செயல்படுகின்ற கூறுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இது பயன்படுத்த எளிதாகஇருக்கவேண்டுமேன்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, மிகமுக்கியமாக இந்தReactPy ஆனது இணையபயன்பாடுகளை உருவாக்குவதில் அனுபவம் இல்லாதவர்களால் பயன்படுத்திகொள்ளமுடியும்என்பதேயாகும்.. இதனை பயன்படுத்துவது எளிதான செயலாகும், மேலும்இது…
Read more

Pravஎனும் XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற செய்தியிடல் பயன்பாடு

Prav என்பது XMPP நெறிமுறையில் செயல்படுகின்ற ஒரு செய்தியிடல் பயன்பாடாகும். இதன்மூலம் பயனர்கள் மற்ற XMPP பயனர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறான மற்ற பயனர்களுடன் தொடர்புகொண்டு செய்தி அனுப்புதல், கோப்புகளை பகிர்ந்துகொள்ளுதல், குரல்வழி செய்திகள், இசை, கானொளிகாட்சி அழைப்புகளுக்கான ஆதரவை Prav எனும்பயன்பாடானது கொண்டுள்ளது. எளிதாக உள்ளிடுதல் நம்முடைய செல்பேசி எண்ணை உள்ளிட்டு, குறுஞ்செய்தியின்SMS…
Read more