லைஃபோகிராஃப் (Lifeograph) தனிப்பட்ட மின்னணு நாட்குறிப்பேடு
லைஃபோகிராஃப் என்பது சுய குறிப்பெடுக்க உதவும் செயலி ஆகும். குறிப்பேடு செயலியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நமக்கு இது திருப்திகரமாக வழங்குவதோடு, சில சிறப்பம்சங்களையும், குறைந்த அளவே உள்ள நிறுவும் தொகுப்பாக (installable package) தருகிறது. சிறப்பம்சங்கள்: மறையாக்கம்(encryption) செய்த மற்றும் செய்யாத நாட்குறிப்பேடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது சிறிது நேரத்திற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் தானாகவே…
Read more