Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 3

Modules: பல்வேறு பணிகளைச் செய்ய, Ansible ஆனது Modules களைப் பயன்படுத்துகிறது. Module மூலம் மென்பொருள் நிறுவுதல், கோப்புகளை நகல் எடுத்தல், உருவாக்குதல், திருத்துதல் என Commandline ல் நாம் செய்யும் எதையும் செய்யலாம். நேரடியாக command மூலம் செய்யாமல், அவற்றுக்கான module மூலம் செய்தால், பலன்கள் அதிகம். இந்த Module கள், ansible ன்…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -2 – தரம் என்றால் என்ன?

தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம்.  யோசித்துப் பார்த்தீர்களா?  தரம் என்று எதைச் சொல்வது?  விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா?  பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது.  விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன. …
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன? – 1

சாப்ட்வேர்  டெஸ்டிங்  என்றால்  என்ன? சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் ‘டெஸ்டிங்’ என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.  ‘டெஸ்டிங்’ என்றால் என்ன?  சோதிப்பது, ஆய்ந்து பார்ப்பது என்று சொல்லலாம்.  சோதிப்பது என்றால் எதைச் சோதிப்பது?  பள்ளிக்கூடத்தில் ‘டெஸ்ட்’ (தேர்வு) என்று வைக்கிறார்கள்.  அங்கே என்ன சோதிக்கிறார்கள்?  ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடம் முழுவதும் மாணவர்களைப்…
Read more

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 2

Ansible இயங்கும் முறை hosts என்ற ஒரு கோப்பில், நாம் நிர்வகிக்க விரும்பும் கணிணிகளின் பெயர்கள் அல்லது IP முகவரிகள், அவற்றுக்கான username,  keyfile போன்றவற்றை எழுதுவோம். வேறு ஒரு கோப்பில், அந்தக் கணிணிகளில் நாம் செய்ய விரும்பும் பணிகளை, அவற்றுக்கான Module களின் துணை கொண்டு எழுதுவோம். இந்தக் கோப்பு YAML என்றஅமைப்பில் இருக்க…
Read more

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 1

fr.wikipedia.org/wiki/Fichier:Ansible_logo.png   Ansible அறிமுகம் உங்களிடம் ஒரு லினக்ஸ் சர்வர் உள்ளது. இதில் இன்று நீங்கள் 8 மென்பொருட்களை நிறுவ வேண்டும். 15 மென்பொருட்களை மேம்படுத்த வேண்டும். 2 மென்பொருட்களை நீக்க வேண்டும். எப்படிச் செய்வீர்கள்? அவற்றுக்கான கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாகத்தான் தருவீர்கள்.சரிதானே. இதே வேலையை 5 சர்வர்களில் செய்ய வேண்டும் என்றால்? ஒவ்வொரு…
Read more

கட்டற்ற மென்பொருள் – மின்னூல் – ம. ஸ்ரீ. ராமதாஸ்

கட்டற்ற மென்பொருள் ரிச்சர்டு எம். ஸ்டால்மன் தமிழாக்கம் – ம. ஸ்ரீ. ராமதாஸ்   உரிமை  Creative Commons Attribution-NoDerivs 3.0 United States License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com நூல் தட்டச்சு உதவி – குனு அன்வர் – gnukick@gmail.com    …
Read more

எளிய தமிழில் MySQL – பாகம் 2 – மின்னூல்

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான எளிய தமிழில் MySQL என்ற மின்னூலின் பலத்த வரவேற்பை அடுத்து வாசகர்கள் நூலாசிரியருக்கு மின்னஞ்சலில் கேட்ட கேள்விகளைக்கு அளித்த பதில்களை, கணியம் இதழில் “Advanced MySQL” என்று பல கட்டுரைகளாக வெளியிட்டோம். அந்தக் கட்டுரைககளை…
Read more

Advanced MySQL – Triggers

Trigger என்பது Table அளவில் சில வேலைகளைத் தானியக்கமாக செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது table ல் தகவல்கள் செலுத்தப்படும்போதோ, தகவல்கள் மாற்றப்படும்போதோ அல்லது நீக்கப் படும் போதோ நமக்கு வேண்டியவாறு வேறு சில வேலைகளையும் சேர்த்து செய்ய வைக்கலாம். இதற்கு Trigger பயன்படுகிறது. இதுவும் Stored Procedure போலத்தான். ஆனால் Trigger ஆனது குறிப்பிட்ட நிகழ்வின்போது…
Read more

எளிய தமிழில் HTML – மின்னூல்

  HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணிணி மொழி. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான HTML பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்….
Read more

சமச்சீர் இணையம் வேண்டும் – Need NetNeutrality – தமிழில் குறும்படம்

சமீபத்தில் இணைய நடுநிலைமை பற்றி இந்தியில் ஒரு குறும்படம் பார்த்தேன். இதை தமிழில் எடுக்குமாறு நட்பு ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். ஓரிரு நாட்களிலேயே, IIT Mumbai நண்பர்கள் இந்தக் குறும்படத்தை எடுத்து வெளியிட்டனர். பங்களித்த பிரவீன், சண்முகம், சுரேஷ், டேவிட், செந்தில், வரதராஜன், ராஜேஷ் ஆகியோருக்கு மிக்க நன்றி! இணைய நடுநிலைமை பற்றி மேலும்…
Read more